பெரம்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெரம்பூர்
—  neighbourhood  —
பெரம்பூர்
இருப்பிடம்: பெரம்பூர்
, சென்னை , இந்தியா
அமைவிடம் 13°06′26″N 80°14′40″E / 13.10727°N 80.24448°E / 13.10727; 80.24448ஆள்கூறுகள்: 13°06′26″N 80°14′40″E / 13.10727°N 80.24448°E / 13.10727; 80.24448
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சென்னை மாவட்டம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா

[1]

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்[2]
மாவட்ட ஆட்சியர் திருமதி ஈ சுந்தரவள்ளி இ.ஆ.ப [3]
சட்டமன்றத் தொகுதி பெரம்பூர்
சட்டமன்ற உறுப்பினர்

ஏ. சுந்தரராஜன் (சிபிஎம்)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)


பெரம்பூர் சென்னை மாநகராட்சியின் வடக்கே உள்ள ஒரு பகுதியாகும். சில நுறு வருடங்களுக்கு முன்பு இங்கு மூங்கில் காடுகள் காணப்பட்டன. மூங்கிலின் மற்றும் ஒரு தமிழ் பெயர் பிரம்பு அல்லது பெரும்பு ஆகும். பெரும்பு உள்ள ஊர் என்பதே மருவி பெரம்பூர் ஆனது. இது சென்ட்ரல் இரயில் நிலையத்தில் இருந்து 4 கிமி தொலைவில் அமைந்துள்ளது.

இந்த பகுதி சென்னையுடன் 1742 வருடம் இணைக்கப்பட்டது. இந்த பகுதி குடியிருப்பு மற்றும் வணிக நிருவனங்கள் அமைந்த பகுதி.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.tn.gov.in/government/keycontact/197
  2. http://www.tn.gov.in/government/keycontact/18358
  3. http://tnmaps.tn.nic.in/default.htm?coll_all.php

அமைவிடம்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பெரம்பூர்&oldid=1685472" இருந்து மீள்விக்கப்பட்டது