கொளத்தூர்
| கொளத்தூர் | |
| — பேரூராட்சி — | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சேலம் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| சட்டமன்றத் தொகுதி | கொளத்தூர் |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 10,319 (2001[update]) |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
கொளத்தூர் (ஆங்கிலம்:Kolathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
பொருளடக்கம் |
மக்கள் வகைப்பாடு [தொகு]
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,319 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். கொளத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 70%, பெண்களின் கல்வியறிவு 53% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கொளத்தூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
போக்குவரத்து [தொகு]
கர்நாடகா (மாதேஸ்வரன் மலை, கொள்ளேகால், மைசூர்) மற்றும் தமிழ்நாட்டை இணைக்கும் ஒரு முக்கிய தரைவழி மார்க்கமாக கொளத்தூர் விளங்குகிறது.
மேட்டூர் அணையிலிருந்து, வடமேற்கு திசையில் 11கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
கிராமங்கள் மற்றும் ஊர்கள் [தொகு]
இது சுற்றியுள்ள பல ஊர்களுக்கும் ஒரு மையமாக விளங்குகிறது. கொளத்தூர் ஒன்றியம் 164 ஊர்களை உள்ளடக்கிய 14 கிராமங்களைக் கொண்டது. அவை பின்வருமாறு,
1. ஆலமரத்துப் பட்டி : ஏழரைமத்திக் காடு, ஏழுபரணைக்காடு, காந்தி நகர், காமராஜ் நகர், கீரிக்காடு, கும்பாரப் பட்டி, கீரிக்காடு | குரும்பனூர் | நிலுவைக்கல் புதூர் |
2. சித்திரப்பட்டி புதூர் : பூமனூர் | சித்திரப்பட்டி புதூர் | கருங்கரடு | கீழ் மோளப்பாறையூர் | கொசக்கரட்டூர் | குமரவேல் கோட்டை | மேட்டுதானம் பட்டி | மேல்மோளப்பாறையூர் | போரைமேடு | ராமாயம்மாள் நகர் | சலவைக்கல் புதூர் | சவேரியார் பாளையம் | செங்கல்மேடு | சிலுவை பாளையம்
3. கண்ணாமூச்சி : செட்டியூர் | கந்துகாரன் கோட்டை | கண்ணாமூச்சி | கண்ணாமூச்சி புதூர் | காவலாண்டியூர் | கொசவன் கரடு | மிளகுபொதை | மூலக்கடை | நஞ்சுண்டாபுரம் | நெடுஞ்செழியன் நகர் | பிடங்கனேரி | பிடாரனூர் | பொரசமரத்துக்காடு | SS காட்டுவலவு | உப்புக்கல்லூர்
4. கருங்கல்லூர் : எருதுகாரனூர் | எருதுககாரனூர் சேரி | காந்தி நகர் | கவுண்டனூர் | காளையனூர் | கருங்கல்லூர் ADSt | கருங்கல்லூர் | கோமாளிக்காடு | மேட்டு காவேரிபுரம் | மேட்டுபாளையூர் | பாலவாடி | பெத்தஞ்சேரி | புதுவேலம்பாளையம் | செம்பாரம்புதூர் | தார்க்காடு | தார்க்காடு ADSt | தெலுங்கனூர் | வீரனூர் | வெடிக்காரனூர்
5. காவேரிபுரம் : அலையாபுரம் | செட்டிப்பட்டி | கோவிந்தப்பாடி | கணவாய்க்காடு | காரைக்காடு | கத்திரிப்பட்டி | காவேரிபுரம் | கோரப்பள்ளம் | கோட்டையூர் | கிழக்கு கோட்டையூர் | குள்ளவீரம்பட்டி | மலையாளத்தார் கொட்டாய் | மாமரத்தூர் | நீதங்காடு | பனைமரத்தூர் காலனி | புதுநகர் | சத்யா நகர் | ஊஞ்சக்கொரை | வெள்ளாளபட்டி | விநாயகபுரம்
6. கோல்நாயக்கன் பட்டி : காட்டூர் | கோல்நாயக்கன் பட்டி | மணக்காடு | ஒட்டங்காடு | போரையூர் | புல்லாவலியார்க்காடு | ரெட்டியூர் | சானாவூர் | தெற்கத்திக்காடு | வாச்சம்பள்ளி
7. லக்கம்பட்டி : அண்ணா நகர் | சின்ன தண்டா | CS புரம் | CS புரம் காலனி | குட்டியன் தண்டா | மேட்டுக்கொட்டாய் | நாயக்கன் தண்டா | நீதிபுரம் | ஊர்நத்தம் | பெரிய தண்டா | பெரிய தண்டா காலனி | பெருமாள்கோவில் நத்தம் | ரங்கபோயன் காடு
8. மூலக்காடு : அச்சங்காடு | ஜோகிமானூர் | மூலக்காடு | நாச்சிக்காடு | பாலிக்காடு | தாளவாடி | உக்கம்பருத்திக்காடு | உக்கம்பருத்திக்காடு ADSt | உப்புக்கோடு
9. நவப்பட்டி : JJ நகர் | கருங்கரடு | காவேரி கிராஸ் | கூராண்டிபுதூர் | மாதையன்குட்டை | நாட்டா மங்கலம் | நவப்பட்டி | ஒட்டபாலைக்காடு | பெரும்பள்ளம் | பொங்கியண்ண கவுண்டர் காலனி | செக்கானூர் | தொம்மங்கரடு
10. பாலமலை : ஈச்சங்காடு | இடைமலைக்காடு | கடுக்காமரத்துக்காடு | கெம்மம்பட்டி | நாகம்பொதை | நாமங்காடு | நாதக்காடு | பத்திரமடுவு | பெரியகுளம் | பெரியிலைக்காடு | புள்ளம்பட்டி | ராமம்பட்டி | சிங்காரத்தோப்பு | சோத்தாங்காடு | தலைக்காடு | திம்மம்பொதை | துவரங்காடு | உரல்மரத்தூர் 11.பண்ணவாடி : பூதப்பாடி | சந்திரிகா புரம் | பண்ணவாடி | பரிசல்துறை | வரப்பள்ளத்தூர்
12.சாம்பள்ளி : கோம்பைக்காடு | கோவில்பாளையம் | மாசிலாபாளையம்
13.சிங்கிரிப்பட்டி : அய்யம்புதூர் | சந்திரியூர் | ஏரிக்காடு | கோட்டுமடுவு | ஒட்டங்காடு | சுப்ரமணியபுரம் | வால்கிணத்தூர்
14. திண்ணப்பட்டி : அட்டூர் | இருட்டான்கரடு | இருசப்பன் காட்டு வலவு | குப்புகவுண்டர் வலவு | மயில்பட்டி காட்டு வலவு | மொரசப்பட்டியான் தெரு | புதுவேலமங்கலம் | சேத்துக்குளி | தானமூர்த்திக் காடு | வடக்கத்தி காடு | வெள்ளக்கரட்டூர்
ஆதாரங்கள் [தொகு]
- ↑ http://www.tn.gov.in/tamiltngov/prof-govern-Tamil.htm
- ↑ http://www.tn.gov.in/gov_cm.html
- ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.