கூடுவாஞ்சேரி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கூடுவாஞ்சேரி | |
| — புறநகர் — | |
|
|
|
| அமைவிடம் | அமைவு: |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| ஆளுநர் | கொனியேட்டி ரோசையா[1] |
| முதலமைச்சர் | ஜெ. ஜெயலலிதா[2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| நேர வலயம் | IST (ஒ.ச.நே.+5:30) |
கூடுவாஞ்சேரி (Guduvancheri) தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் அருகில் அமைந்துள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே, சென்னையில் இருந்து 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இதன் அஞ்சல் குறியீட்டு எண் 603202.