சென்னை ஓப்பன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சென்னை ஓபன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
|
|
||
|---|---|---|
| ஏடிபி உலகச் சுற்றுலா | ||
| நிகழிடம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா (1997–நடப்பு) புது தில்லி, இந்தியா (1996) |
|
| அரங்கம் | எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானம் (1997–நடப்பு) |
|
| வகை | ஏடிபி உலகத் தொடர் (1996–1997) ஏடிபி பன்னாட்டுத் தொடர் (1998–2008) ஏடிபி உலகச் சுற்றுலா 250 தொடர் (2009–நடப்பு) |
|
| தரைப்பரப்பு | கடினத் தரை (1996–நடப்பு) | |
| போட்டிகள் | 32S/32Q/16D | |
| பரிசுத் தொகை | $450,000 | |
| இணையத்தளம் | chennaiopen.org | |
நுங்கம்பாக்கம் எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் சென்னை ஓபன் நடைபெறும்
கார்லோஸ் மோயா சென்னை ஓப்பனில் மிகுந்த வெற்றிகளைப் பெற்ற ஆட்டக்காரராகும். 2004, 2005 ஆண்டுகளில் வாகையாளராகவும் 2006ஆம் ஆண்டின் இரண்டாம் நிலை வெற்றியாளராகவும் விளங்கினார்.
இந்திய இரட்டையர் ஆட்டக்காரர்களான மகேஷ் பூபதியும் லியாண்டர் பயசும் ஐந்து முறை, 1997-99, 2002 மற்றும் 2011 ஆண்டுகளில் வாகையாளர்களாக வெற்றி சூடினர்.
1997 முதல் சென்னை ஓப்பன் இந்தியாவின் மிகப்பெரிய டென்னிஸ் போட்டி ஆகும். இந்தியாவில் நடைபெறும் இரண்டு ஏ.டி.பி. டென்னிஸ் போட்டிகளில் இது ஒன்றாகும். 1996இல் கோல்டு ஃப்ளேக் ஓபன் என்றப் பெயரில் தொடங்கப்பட்ட இப்போட்டி 2002இல் டாட்டா ஓபன் எனவும் 2011இல் ஏர்செல் சென்னை ஓப்பன் எனவும் பெயர்மாற்றியுள்ளது.[1] இப்பொழுது தமிழ்நாடு அரசு வழங்கும் இப்போட்டி சென்னையின் நுங்கம்பாக்கம் பகுதியில் அமைந்த எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
பொருளடக்கம் |
[தொகு] ஒருவர் போட்டி
| ஆண்டு | சாம்ப்பியன் | இரண்டாம் நிலை | எண் |
|---|---|---|---|
| 1996 | 6-2, 7-6(3) | ||
| 1997 | 6-4, 4-6, 7-5 | ||
| 1998 | 6-3, 6-4 | ||
| 1999 | 6-4, 1-6, 6-3 | ||
| 2000 | 6-3, 6-7(6), 6-3 | ||
| 2001 | 6-2, 7-6(4) | ||
| 2002 | 6-4, 7-6(2) | ||
| 2003 | 6-3, 6-1 | ||
| 2004 | 6-4, 3-6, 7-6(5) | ||
| 2005 | 3-6, 6-4, 7-6(5) | ||
| 2006 | 7-6(6), 6-2 | ||
| 2007 | 6-1, 6-3 | ||
| 2008 | 6-0, 6-1 | ||
| 2009 | 6–4, 7–6(3) | ||
| 2010 | 7-6(3),7-6 (2) | ||
| 2011 | 7-5, 4-6, 6-1 | ||
| 2012 | 6–7(4), 7–6(4), 7–6(4) |