ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா
Stanislas Wawrinka at the 2009 Mutua Madrileña Madrid Open 03.jpg
செல்லப் பெயர் ஸ்டான, ஸ்டான்லி, ஸ்டான் த மேன், த மனிஸ்லாஸ்
நாடு சுவிட்சர்லாந்து
வசிப்பிடம் செயின்ட்-பார்தெலெமி, சுவிட்சர்லாந்து
பிறந்த திகதி 28 மார்ச்சு 1985 (1985-03-28) (அகவை 28)
பிறந்த இடம் லோசான், சுவிட்சர்லாந்து
உயரம் 1.83 மீ (6)
நிறை 79 kg (170 lb; 12.4 st)
தொழில்ரீதியாக விளையாடியது 2002
விளையாட்டுக்கள் வலது-கை (ஒரு-கை பின்னாட்டம்)
வெற்றிப் பணம் $4,696,887
ஒற்றையர்
சாதனை: 200–146
பெற்ற பட்டங்கள்: 3
அதி கூடிய தரவரிசை: எண். 9 (சூன் 9, 2008)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் QF (2011)
பிரெஞ்சு ஓப்பன் 4R (2010 , 2011)
விம்பிள்டன் 4R (2008, 2009)
அமெரிக்க ஓப்பன் QF (2010)
இரட்டையர்
சாதனைகள்: 41–54
பெற்ற பட்டங்கள்: 1
அதிகூடிய தரவரிசை: எண். 90 (6 நவம்பர் 2006)
பெருவெற்றித் தொடர் முடிவுகள்
ஆஸ்திரேலிய ஓப்பன் 3R (2006)
பிரெஞ்சு ஓப்பன் 3R (2006)
விம்பிள்டன் {{{WimbledonDoublesresult}}}
அமெரிக்க ஓப்பன் {{{USOpenDoublesresult}}}

தகவல் கடைசியாக இற்றைப்டுத்தப்பட்டது: 23 நவம்பர் 2011.

வென்ற பதக்கங்கள்
சுவிஸர்லாந்தின் கொடி சுவிட்சர்லாந்து
ஆடவர் டென்னிஸ்
தங்கம் 2008 பெய்சிங் இரட்டையர்

ஸ்டானிசுலஸ் வாவ்ரின்கா (Stanislas Wawrinka, லோசானில் பிறப்பு: 28 மார்ச் 1985) ஓர் சுவிஸ் நாட்டு தொழில்முறை டென்னிஸ் விளையாட்டுக்காரர். இவரது தந்தை செருமானியராதலால் செருமானியக் குடியுரிமையும் கொண்டவர். தனது உயரிய தரவரிசை இடமான 9ஐ சூன் 9, 2008இல் பிடித்தார். பின்கை ஆட்டத்தில் சிறந்தவராகவும் களிமண் தரையில் சிறந்த ஆட்டக்காரராகவும் தன்னைக் கருதுகிறார். பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் சுவிட்சர்லாந்திற்கு ஆடவர் இரட்டையர் டென்னிசுப் போட்டியில் ரோஜர் பெடரருடன் இணைந்து தங்கப் பதக்கம் பெற்றுத் தந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் 2008ஆம் ஆண்டின் சுவிஸ் அணி என்ற விருதும் கிடைத்தது. இவரது பின்கை ஆட்டம் மிகவும் வலிமை மிக்கதாக ஜான் மக்கன்ரோ கருதுகிறார்.[1]

நவம்பர் 14 நிலவரப்படி டென்னிசு தொழில்முறை விளையாட்டுக்காரர்கள் சங்கம் உலகத்தரவரிசையில் 17ஆம் இடத்தில் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]