2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
XXIX ஒலிம்பிக் போட்டிகள்
{{{Name}}}

  ஒரே பூமி, ஒரே கனவு
"நடனமாடும் பெய்ஜிங்" சின்னம்,
நகரின் பெயரில் காணப்படும் சீன எழுத்தான "ஜிங்"
என்பதன் அழகியல் வடிவமாகும்.

நடத்தும் நகரம் பீஜிங், சீனா
பங்குபற்றும் நாடுகள் கட்டுரையைப் பார்க்க
பங்குபற்றும் வீரர்கள் 10,500 (அண்ணளவாக)[1]
நிகழ்ச்சிகள் 302 - 28 விளையாட்டுகள்
ஆரம்ப நிகழ்வு ஆகஸ்ட் 8
இறுதி நிகழ்வு ஆகஸ்ட் 24
ஆரம்பித்தவர் சீன அதிபர்
அரங்கம் பீஜிங் தேசிய அரங்கம்
தொடக்கத்துக்கு நடைபெறுகின்றன
Olympic rings.svg 2008 ஒலிம்பிக் போட்டிகள்

2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் மக்கள் சீன குடியரசுத் தலைநகரான பெய்ஜிங்கில் ஆகஸ்ட் 8, 2008 தொடங்கி ஆகஸ்ட் 24, 2008 வரை நடைபெறவுள்ளன. சீனப் பண்பாட்டில் 8ஆம் இலக்கம் இராசியாக கருத்தப்படுவதால், ஆரம்ப நிகழ்வுகள் மாலை 08:08:08 மணிக்கு நடைப்பெறும்.


கால்பந்தாட்டப் போட்டிகள், படகோட்டம், நீச்சல் போட்டிகள், மரதன் ஓட்டம் உட்பட சில போட்டி நிகழ்வுகள் சீனாவின் வேறு நகரங்களில் நடைப்பெறும். குதிரைப் பந்தயங்கள் ஹாங்காங்கில் நடைபெறும்.


உத்தியோகபட்ச அடையாளமாக "நடனமாடும் பெய்ஜிங்" என்பது நகரில் பெயரில் காணப்படும் இரண்டாவது சீன எழுத்தான "ஜிங்" என்பதன் அழகியல் வடிவமாகும். mascotகளாக ஒலிம்பிக்கின் ஐந்து நிறங்களிலான ஐந்து "புவாக்கள்" தெரிவுசெய்யப்பட்டுள்ளன. இம்முறை போடிகளில் குறிக்கோளாக "ஒரே க‌ன‌வு ஒரே உல‌க‌ம்" தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பொருளடக்கம்

[தொகு] போட்டி நடத்தும் நாடு தெரிவு

2008 கோடை ஒலிம்பிக் விலைக்கோள்களின் முடிவுகள்
நகரம் நாடு சுற்று 1 சுற்று 2
பெய்ஜிங் சினாவின் கொடி சீனா 44 56
டொரண்டோ கனடா கொடி கனடா 20 22
பாரிஸ் பிரான்சின் கொடி பிரான்ஸ் 15 18
இஸ்தான்புல் துருக்கியின் கொடி துருக்கி 17 9
ஒசாக்கா ஜப்பான் கொடி ஜப்பான் 6

2001 ஜூலை 13 அன்று மொஸ்கோ நகரில் நடைப்பெற்ற பன்னாட்டு ஒலிம்பிக் சபையின் 112 ஆவது கூட்டத்தொடரின் போது டொரண்டோ, பரிஸ், இஸ்தான்புல், ஓசாகா, பெய்ஜிங் ஆகிய நகரங்கள் 2008 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்காக போட்டியிட்டன. இந்நகரங்களுக்கு மேலதிகமாக 5 நகரங்கள் விலைக்கோள்களை சமர்ப்பித்திருந்தன எனினும் இவற்றின் விலைக்கோள்கள் நிராகரிக்கப்பட்டன.

முதல் சுற்று வாக்கெடுப்பில் 6 வாக்குகளை மாத்திரம் பெற்ற ஓசாகா நிராகரிக்கப்பட்டது. இரண்டாம் சுற்றில் பெய்ஜிங் அறுதி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது.[2]

[தொகு] விளையாட்டு அரங்குகள்

[தொகு] விளையாட்டுக்கள்

[தொகு] தட கள விளையாட்டுக்கள் (47)

[தொகு] நீர் விளையாட்டுக்கள் (46)

[தொகு] சீருடற்பயிற்சிகள் (18)

[தொகு] தற்காப்புக் கலைகள்

[தொகு] ஊர்தி ஓட்டங்கள்

[தொகு] குழு விளையாட்டுக்கள்

[தொகு] கருவி விளையாட்டுக்கள்

[தொகு] பதக்க நிலவரம்

2008 கோடை ஒலிம்பிக் பதக்கங்களின் பின்புறம்: வெள்ளி (இடது), தங்கம் (நடு), வெண்கலம் (வலது)

போட்டிகள் இறுதியில் (ஆகஸ்ட் 24) முதல் 10 நிலைகள் வருமாறு:

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சினாவின் கொடி சீனா 51 21 28 100
2 Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 36 38 36 110
3 இரசியாவின் கொடி இரசியா 23 21 28 72
4 Flag of the United Kingdom பிரித்தானியா 19 13 15 47
5 ஜெர்மனியின் கொடி ஜெர்மனி 16 10 15 41
6 ஆஸ்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா 14 15 17 46
7 தென் கொரியாவின் கொடி தென் கொரியா 13 10 8 31
8 ஜப்பான் கொடி ஜப்பான் 9 6 10 25
9 இத்தாலியின் கொடி இத்தாலி 8 10 10 28
10 பிரான்சின் கொடி பிரான்ஸ் 7 16 17 40

[தொகு] ஒலிம்பிக் நாட்காட்டி

குறுக்கு வழி:
WP:2008 Olympic Schedule
2008 ஒலிம்பிக் விளையாட்டுக்களின் நாட்காட்டி
 ●  துவக்க விழா  ●  போட்டிகள்  ●  இறுதிப் போட்டிகள்  ●  நிறைவு விழா
ஆகஸ்ட் 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 மொ
கொண்டாட்டங்கள்
வில்வித்தை 1 1 1 1 4
தட கள விளையாட்டுக்கள் 2 4 6 6 5 3 6 7 7 1 47
பூப்பந்தாட்டம் 1 2 2 5
அடிப்பந்தாட்டம் 1 1
கூடைப்பந்தாட்டம் 1 1 2
குத்துச்சண்டை 5 6 11
சிறு படகோட்டம் 2 2 6 6 16
மிதிவண்டி ஓட்டப்பந்தயம் 1 1 2 1 3 1 2 3 2 1 1 18
நீர் மூழ்குதல் 1 1 1 1 1 1 1 1 8
குதிரையேற்றம் 2 1 1 1 1 6
வாள்வீச்சு 1 1 1 1 2 1 1 1 1 10
வளைதடிப் பந்தாட்டம் 1 1 2
காற்பந்தாட்டம் 1 1 2
சீருடற்பயிற்சிகள் 1 1 1 1 4 4 4 1 1 18
எறிபந்தாட்டம் 1 1 2
யுடோ 2 2 2 2 2 2 2 14
தற்கால ஐந்திறப்போட்டி 1 1 2
துடுப்பு படகோட்டம் 7 7 14
பாய்மரப் படகோட்டம் 2 1 2 2 2 2 11
குறி பார்த்துச் சுடுதல் 2 2 2 2 1 2 1 2 1 15
மென்பந்தாட்டம் 1 1
நீச்சல் 4 4 4 4 4 4 4 4 1 1 34
ஒருங்கிணைந்த நீச்சல் 1 1 2
மேசைப்பந்தாட்டம் 1 1 1 1 4
டைக்குவாண்டோ 2 2 2 2 8
டென்னிஸ் 2 2 4
நெடுமுப்போட்டி 1 1 2
கைப்பந்தாட்டம் 1 1 1 1 4
நீச்சல் எறிபந்தாட்டம் 1 1 2
பாரம்தூக்குதல் 1 2 2 2 2 2 1 1 1 1 15
மற்போர் 2 2 3 2 2 2 2 3 18
ஆகஸ்ட் 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 302

[தொகு] தமிழில் ஒலிம்பிக் செய்திகள்

தமிழ்மணம் ஒலிம்பிக் திரட்டி [2]
பிபிசி தமிழோசை: கனவு பலிக்குமா? [3]
கூகிள் தமிழ் விளையாட்டு செய்திகள் [4]


[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] மேற்கோள்கள்

  1. 6th Coordination Commission Visit To Begin Tomorrow, International Olympic Committee. Retrieved on May 20, 2006.
  2. "Beijing 2008: Election". International Olympic Committee. பார்க்கப்பட்ட நாள் 2006-12-18.

[தொகு] உசாத்துணைகள்

[தொகு] வெளி இணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்