வாள்வீச்சு (விளையாட்டு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வாள்வீச்சு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வாள்வீச்சு, வாள் சண்டை, வாளோச்சும் கலை கட்ட, குத்த, அல்லது அடிக்க பயன்படும் வாள் அல்லது வாள் போன்ற கருவிகளைக் கொண்டு சண்டை செய்வதைக் குறிக்கும். தற்காலத்தில் இது குறிப்பாக மேற்குநாட்டு விளையாட்டான Fencing குறிக்கின்றது. இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.
உடலைப் பாதுகாக்கும் கவசங்களை அணிந்து போட்டியாளர்கள் ஆயுதத்துடன் சண்டை செய்வர்.
|
|||||||||||||||||||||||||||||||||||||||