குத்துச்சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Headgear is mandatory in amateur boxing

குத்துச்சண்டை ஒரு சண்டை விளையாட்டு. ஒரே எடை தரத்தில் உள்ள இரு வீரர்கள் கைமுட்டியுறை, மற்றும் சில பாதுகாப்பு அணிகலங்கள் அணிந்து கை முட்டிகளால் மட்டும் சண்டை செய்வதே குத்துசண்டை ஆகும். ஒருவர் அடித்து தனது எதிரியை வீழ்தி விட்டால், விழுந்தவர் நடுவர் 10 எண்ணுவதற்குள் எழும்பவிட்டால் வீழ்த்தியவர் வெற்றி பெறுவார். அல்லது போட்டியின் போது ஒரு சண்டையாளரின் உடல் நிலைமை தொடர்ந்து போட்டியை நீட்டிச் செல்ல முடியவிட்டாலும் மற்ற சண்டையாளர் வெற்றி பெறுவர். இரு சண்டையாளர்களும் குறிப்பிட்ட சுற்றுகள் தொடர்ந்து சண்டையிட்டு, அதற்கு பின்னரும் நிலைத்தி நின்றால் அவர்கள் பெற்ற புள்ளிகளை வைத்து வெற்றியாளர் நடுவர்களால் தேர்வு செய்யப்படுவர். குத்துச்சண்டை ஒரு ஒலிம்பிக் விளையாட்டு ஆகும்.


[தொகு] மேலும் காண்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=குத்துச்சண்டை&oldid=1110990" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்