காலுதைச்சண்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலுதைச்சண்டை (ஆங்கிலம்: Kickboxing; இடாய்ச்சு: Kickboxen) குத்துச்சண்டையை போன்ற ஒரு சண்டை விளையாட்டு. இதை உடல் நலக் காரணங்களுக்காகவும் தற்காப்பிற்காகவும் கற்போரும் உண்டு.