நீர்ப் பந்தாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நீர்ப் பந்தாட்டம்
WaterPolo.JPG
கிரீஸ் மற்றும் ஹங்கேரி இடையேயான போட்டி, நேப்பிள்ஸ், இத்தாலி
உயர்ந்த கட்டுப்பாட்டு அமைப்பு பன்னாட்டு நீச்சல் கூட்டமைப்பு (எவ். ஐ. என். ஏ.)
பிற பெயர்கள் போலோ
முதலில் விளையாடியது 1870
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
தொடர்பு ஆம்
அணி உறுப்பினர்கள் ஓரணிக்கு 7 பேர்
(6 களத்தில், 1 கோல் பாதுகாப்பு)
இருபாலரும் இல்லை
பகுப்பு நீர் விளையாட்டுக்கள்
விளையாட்டுக் கருவிகள் நீர்ப் பந்தாட்டப் பந்து, நீர்ப்பந்தாட்டத் தொப்பி, நீச்சலுடை
ஒலிம்பிக் ஆண்களுக்கு 1900-நடப்பு
மகளிர் 2000-நடப்பு

நீர்ப் பந்தாட்டம் அல்லது புனல்பந்தாட்டம் நீரில் விளையாடப்படும் ஓர் அணி விளையாட்டாகும். விளையாட்டணியில் ஆறு பேர் களத்திலும் ஒருவர் கோல் பாதுகாவலராகவும் விளையாடுவர். இந்த விளையாட்டில் நீந்தியவாறே வீரர்கள் பந்தை வீசும்போது எதிரணியினர் தடுப்பார்கள். எதிரணியின் வலைக்கூண்டினுள் அதன் பாதுகாவலரையும் மீறி பந்தை இடுவது ஒரு பேறாகக் கருதப்படும்.எந்த அணி கூடுதல் பேறுகளைப் போட்டதோ அந்த அணி வென்றதாக அறிவிக்கப்படும். இது நிலத்தில் ஆடப்படும் எறிபந்தாட்டம் போன்றுள்ளது. சில ஆட்டவிதிகள் பனி வளைதடியாட்டம் போன்றுள்ளது.

மேலும் படிக்க [தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=நீர்ப்_பந்தாட்டம்&oldid=1355073" இருந்து மீள்விக்கப்பட்டது