தட கள விளையாட்டுக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தட கள விளையாட்டுக்கள் எனப்படுதது தட கள மைதானத்தில் இடம்பெறும் ஓடல், எறிதல், பாய்தல் ஆகிய செயற்திறன்களை உள்ளடக்கிய பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஆகும். அனேகமான இவ்விளையாட்டுக்கள் மிக எளிமையானவை, ஆனால் மனிதரின் வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கதை சவாலுக்கு உட்படுத்துப்பவை. இந்த விளையாட்டுக்கள் ஒலிம்பிக் போட்டிகளில் முக்கிய பங்கை வகிக்கின்றன.

வகைகள் [தொகு]

இவற்றையும் பார்க்க [தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=தட_கள_விளையாட்டுக்கள்&oldid=1403753" இருந்து மீள்விக்கப்பட்டது