யுடோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
050907-M-7747B-002-Judo.jpg

யுடோ ஒரு ஜப்பானியத் தற்காப்புக் கலையாகும். இது 19 நூற்றாண்டின் இறுதியில் தோன்றியது. எதிரியை நிலத்தில் வீழ்த்துவது, மல்லர் பிடி பிடித்து எதிரியைப் பணியவைப்பது, நகர முடியாமல் கொழுவிப் பிடிப்பது, திணறவைத்து பணியவைப்பது என பல்வேறு நுணுக்கங்களைப் பயன்படுத்தி எதிரியை தோற்கடிக்கலாம். யுடோவில் ஆயுதங்கள் பயன்பாடு இல்லை. யுடோ ஒரு முக்கிய ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8B" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்