குறி பார்த்துச் சுடுதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு பெண் துப்பாக்கியைக் கொண்டு குறி பார்த்துச் சுடுதல்

துப்பாக்கி போன்ற சுடுகலங்களைப் பயன்படுத்தி ஓர் இலக்கைக் குறிவைத்து துல்லியமாகச் சுடும் திறன்தேர்வு விளையாட்டே குறி பார்த்துச் சுடல் ஆகும். குறி பார்த்துச் சுடல் வேட்டையாடல் அல்லது ஒரு போர்த் திறன் போன்றதென்றாலும், இக் கட்டுரையில் திறன் தேரும் ஒரு விளையாட்டு என்ற பொருளிலிலேயே எடுத்தாளப்படுகிறது. சுடுகலன், இலக்கு இவற்றின் வகைகளைக் கொண்டு பல்வேறு குறி பார்த்து சுடல் விளையாட்டுகளை வகைப்படுத்துவது வழக்கம். இவை ஒலிம்பிக் போட்டிகளிலும் இடம்பெறும் விளையாட்டுக்கள் ஆகும்.