வட்டு எறிதல் (விளையாட்டு)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட்டெறிபவர் ஒருவரின் சிலை, கோபனாவன்.
வட்டு எறிதல் (Discus Throw) என்ற தட கள விளையாட்டில் கனமான வட்டு ஒன்றை மிகுந்த தொலைவிற்கு எறிதல் நோக்கமாகும். இந்தப் போட்டியை கி. மு. 708இலேயே பண்டைய கிரேக்கத்தில் விளையாடியதாகத் தெரிகிறது.[1] போட்டிகளில் மற்ற போட்டியாளர்களை விட மிகுந்த தொலைவிற்கு எறிந்தவரே வெற்றி பெற்றவராவார்.
| விக்கி ஊடக நடுவத்தில் வட்டு எறிதல் (விளையாட்டு) தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
தொடர்புடைய பக்கங்கள் [தொகு]
மேற்கோள்கள் [தொகு]
|
|||||||||||||||||||||||||||||||||||||||