சீருடற்பயிற்சிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீருடற்பயிற்சிகள் என்பவை வலிமை, சுறுசுறுப்பு, ஒருங்கியக்கம் ஆகியவை கூட்டாக தேவைப்படும் உடற்பயிற்சி செயல்திறன்களைக் குறிக்கிறது. இவை ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகும்.
வகைகள் [தொகு]
- சமநிலையில்லாச் சட்டங்கள்
- சமநிலை விட்டம்
- குதிரை தாவுதல்
- குதிரைக் கரடு
- கிடைச் சட்டம்
- நிலைத்த வளையங்கள்
- இணைச் சட்டங்கள்
|
|||||||||||||||||||||||||||||||||||||||