துடுப்பு படகோட்டம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படகு வலித்தல் அல்லது துடுப்புப் படகோட்டம் (Rowing) ஒரு விளையாட்டு ஆகும். படகை தூண்டில் மூலம் வலித்து செலுத்துவதே படகு வலித்தல் ஆகும்.
கட்டுமரம் வலித்தல் அல்லது படகோட்டம் மரபுவழித் தமிழர் விளையாட்டுக்களில் ஒன்று. கேரளாவில் வள்ளங்களி போட்டிகள் இன்றும் முக்கியமான போட்டி நிகழ்ச்சியாகும்.
படகு வலித்தல் ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் ஆகும்.