வில்வித்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
A Rikbaktsa archer competes at Brazil's Indigenous Games

வில்லின் நாணில் அம்பை ஏற்றி எய்வதே அம்பெய்தல் ஆகும். தொடக்க காலத்தில் அம்பை எய்து விலங்குகளை மனிதர் வேட்டையாடினர். போரிலும் வில்லும் அம்பும் ஒரூ முக்கிய கருவியாக விளங்கியது. வில்லுக்குத் தனுசு என்னும் பெயர் உண்டு. தற்காலத்தில் அம்பெய்தல் ஒரு விளையாட்டாகவே பெருதும் இருக்கிறது. இது ஒரு ஒலிம்பிக் விளையாட்டும் கூட.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வில்வித்தை&oldid=1102003" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்