யயுற்சு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| யயுற்சு Jujutsu (柔術) |
|
|---|---|
யயுற்சு பயிற்சி - 1920 |
|
| வேறு பெயர் | யியுட்சு |
| நோக்கம் | நெருக்கிப்பிடித்தல், குத்துதல், கலப்பு சண்டை |
| தோன்றிய நாடு | |
| உருவாக்கியவர் | தெரியாது - சாமுராய், படை மற்றும் மக்களால் உள்வாங்கப்பட்டது |
| வழிவந்த கலை | யுடோ, சம்போ, அய்கிடோ |
| ஒலிம்பிய விளையாட்டு |
இல்லை |
யயுற்சு (அல்லது சுசுட்சு) (ஜப்பானிய மொழி: 柔術; jūjutsu; ஆங்கிலம்:Jujutsu) ஒரு ஜப்பானியத் தற்காப்புக் கலை. இது பெரும்பாலும் கொழுவுப் பற்றிப் பிடித்தல், அடித்தல் நுணுக்கங்களை மையப்படுத்தியது. இந்தக் கலை சாமுராய் போர்வீரர்களால் ஆயுதம் பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் ஆயுதம் தரித்த வீரர்களை விரைவாய் செயலிழக்க செய்வதை நோக்காகக் கொண்டு வளர்த்தெடுக்கப்பட்டது.