அய்கிடோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அய்கிடோ
合気道
Shihonage.jpg
நோக்கம் மற்பிடி/தழுவுதல்
தோன்றிய நாடு சப்பான் கொடி யப்பான்
உருவாக்கியவர் மோரேகி உவேசிபா
Parenthood யயுற்சு
ஒலிம்பிய
விளையாட்டு
இல்லை

அய்கிடோ என்பது ஒரு சப்பானிய தற்காப்புக்கலை ஆகும். இது மோரேகி யுவேசிபா என்பவரால் உருவாக்கப்பட்டது. கி என்பது உயிர் ஆற்றல் [ஆன்ம ஆற்றல்] என்ற பொருளில் அமையும் ; அய் என்றால் ஒன்றுடன் ஒன்றிணைவது அல்லது ஒத்திசைவது; டோ என்றால் வழி; அதாவது, ஒவ்வொரு உயிரினுள்ளும் இருப்பதாக கருதப்படும் உயிர் ஆற்றலுடன் ஒன்றிணைவதற்கான வழியே அய்கிடோ ஆகும்.

வெளியிணைப்புகள்[தொகு]

  1. [1]
  2. [2]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அய்கிடோ&oldid=1667900" இருந்து மீள்விக்கப்பட்டது