2028 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள்
2028 கோடைகால ஒலிம்பிக் போட்டிகள், அதிகாரப்பூர்வமாக 34வது ஒலிம்பியாட்டின் விளையாட்டுக்கள் பல்துறை விளையாட்டுப்போட்டிகள். போட்டிகளை நடத்துவதற்கான ஏலம் 2019ம் ஆண்டில் தொடங்குகிறது. வெற்றி முடிவுகள் 2021ம் ஆண்டில் அறிவிக்கப்பட உள்ளது. [1]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "IOC sets up group to look at double 2024 and 2028 Olympic picks". Los Angeles Times. March 2017. http://www.latimes.com/sports/olympics/la-sp-olympics2024-20170317-story.html. பார்த்த நாள்: March 17, 2017.