கூகிள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| கூகிள் இன்க். Google Inc. |
|
| வகை | பொது (வார்ப்புரு:Nasdaq), (வார்ப்புரு:Lse) |
|---|---|
| துவக்கம் | மென்லோ பார்க், கலிபோர்னியா (செப்டம்பர் 7 1998)[1] |
| தலைமையகம் | மவுன்டன் வியூ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
| முக்கியமான நபர்கள் | எரிக் ஷ்மித், டைரக்டர் சேர்ஜி பிரின், தொழில்நுட்ப தலைவர் லாரி பேஜ், Products President ஜோர்ஜ் ரேய்ஸ், CFO |
| தொழில்துறை | இணையம், மென்பொருள் |
| விற்பனை பொருள் | see: list of Google products |
| வருவாய் | US$10.604 billion ▲73% (2006)[2] |
| நிகர வருமானம் | US$3.077 billion ▲29% (2006)[2] |
| ஊழியர்கள் | 15,916 (செப்டம்பர் 30 2007)[3] |
| அடைமொழி | பிசாசு மாதிரி இருக்காதீர் |
| வலைத்தளம் | www.google.com |
கூகிள் என்பது அமெரிக்காவிலுள்ள ஓர் நிறுவனம். இதுவே கூகிள் தேடுபொறியைப் பராமரித்து வருகின்றது. இந்நிறுவனத்தில் ஏறத்தாழ 5,700 பேர்வரை பணிபுரிகின்றனர்.
கூகிள் சேவைகள் யாவும் வழங்கிப் பண்ணைகளிலேயே en:Server farm இயங்குகின்றன. இவை மலிவான ஆயிரக்கணக்கான கணினிகளில் சற்றே பளு குறைக்கப் பட்ட லினக்ஸ் இயங்குதளங்களில் இயங்குகின்றன. இந்த நிறுவனமானது கணினிகளின் எண்ணிக்கை பற்றி எதுவும் கூறாத போதும் 2005ஆம் ஆண்டில் 100, 000 லினக்ஸ் கணினிகள் மூலம் இயங்குவதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
கூகிள் நிறுவனம் கூகிள் தேடுபொறியைப் போல தற்போது பிளாக்கிள்(Blackle) என்னும் தேடுபொறியை வெளியிட்டுள்ளது.கூகிள் தேடுபொறிக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் பிளாக்கிளில் பிண்ணனி கருப்பு நிறத்தில் இருக்கும்.இதன் மூலம் மின்சாரம் சேமிக்கப் படுகிறது.அந்த தளத்தில் நுழையும் போதே,அதன் மூலம் இதுவரை சேமிக்கப்பட்ட மின்சாரத்தின் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். தள முகவரி- www.blackle.com
[தொகு] வரலாறு
- முதன்மைக் கட்டுரை: கூகிள் வரலாறு
[தொகு] மேற்கோள்கள்
- ↑ (April 29, 2004)The Rise of Google. USA Today.
- ↑ 2.0 2.1 "Financial Tables". Google Investor Relations. பார்க்கப்பட்ட நாள் 2007-02-23.
- ↑ "Google Announces Third Quarter 2007 Results." October 18, 2007. Retrieved on October 22, 2007.