ராம் ஸ்ரீராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராம் ஸ்ரீராம்
பிறப்பு இந்தியா
இருப்பிடம் கலிபோர்னியா
குடியுரிமை அமெரிக்கா
கல்வி சென்னை பல்கலைக்கழகம்
அறியப்படுவது கூகுள்
சொத்து மதிப்பு Green Arrow Up.svg 1.6 பில்லியன் (2011)
இயக்குனராக உள்ள நிறுவனங்கள் கூகுள்

ராம் ஸ்ரீராம் கூகுள் இணயதள முதல் முதலீட்டாளர்களில் ஒருவராவர். அவர் முன்னதாக அமேசான் டாட் காம் இணையதள நிறுவனத்தில் அதன் நிறுவனர் ஜெஃப் பீசோஸ் உடன் பணியாற்றினார். போர்பஸ் உலகின் பெரும் பணக்காரர் (பில்லியனர்) பட்டியலில் இவர் 2007 ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இடம் பிடிக்கிறார்.

2005 ஆண்டின் படி இவர் 3.4 மில்லியன் கூகுள் பங்குகளை பெற்றிருந்தார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_ஸ்ரீராம்&oldid=1754991" இருந்து மீள்விக்கப்பட்டது