பிக்காசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பிக்காசா
Pycasa Symbol.png
பிக்காசாவின் அடையாளச் சின்னம்
உருவாக்குனர் கூகிள்
பிந்தைய பதிப்பு பதிப்பு 3.6
மேலோட்ட வெளியீடு பதிப்பு 3.5
இயக்குதளம் வின்டோசு
வகை பொழுதுபோக்கு
இணையத்தளம் http://picasa.google.com

பிக்காசா (Picasa) என்பது பரவலாகப் பயன்படும் புகைப்படம் சம்பந்தமான ஒரு மென்பொருள் ஆகும். இதனை ஒரு புகைப்பட தொகுப்பு ஏடாகவும் பயன்படுத்தலாம். கூகிள் கணக்கு உள்ள யார் வேண்டுமானாலும் இதனை பயன்படுத்தலாம். இதன் மூலம் நாம் இணையத்தில் புகைப்படங்களை சேமிக்கவும், தொகுக்கவும், பகிர்ந்துகொள்ளவும், பதிவேற்றவும் முடியும். இதனை கூகிள் நிறுவனம் வழங்குகிறது. இதனை ஒருவரின் தனிக் கணினியில் பதிவிறக்கம் செய்யாமல் நேரடியாக இணையத்தின் ஊடாகவே பயன்படுத்தும் வசதியும் உள்ளது.

[தொகு] மேலும் பார்க்க

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிக்காசா&oldid=1023330" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்