சேர்ஜி பிரின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| செர்ஜே பிரின் | |
2010 டெட் மாநாட்டின் போது |
|
| பிறப்பு | செர்ஜே மிகலாயோவிச் பிரின் ஆகத்து 21, 1973 மாஸ்கோ, சோவியத் யூனியன் |
|---|---|
| தங்குமிடம் | லாஸ் ஆல்டோஸ் ஹில்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
| தேசியம் | அமெரிக்கர் |
| குடியுரிமை | சோவியத் (1973-1979) அமெரிக்கர் (1979 முதல்) |
| படித்த கல்வி நிறுவனங்கள் | மேரிலன்ட் பல்கலைக்கழகம் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் |
| பணி | கணினியியலாளர், தொழிலதிபர் |
| அறியப்படுவது | கூகுள் நிறுவனர்களுள் ஒருவர். |
| சொத்து மதிப்பு | |
| வாழ்க்கைத் துணை | ஆனி வோஜ்சிக்கி |
| இணையதளம் | |
| stanford.edu/~sergey | |
செர்ஜே மிகலாயோவிச் பிரின் (Sergey Brin, பி. ஆகஸ்ட், 21 1973) கூகுள் தேடல் இயந்திரத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவரது பேஜ் ரேங்கிங் அல்காரிதம் ஆனது தேடலை மிக விரைவாகவும், சரியாகவும் கொடுக்க உதவுகிறது.
[தொகு] மேலும் பார்க்க
[தொகு] மேற்கோள்கள்
- ↑ "Topic page on Sergey Brin". Forbes. பார்த்த நாள் 2010-04-05.