கூகிள் நலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூகிள் நலம் என்பது தனிநபர் நலம் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஒரே இடத்தில் ஒழுங்கமைத்துப் பகிரும் வலைச் செயலி ஆகும். நபர்கள் இந்த திட்டத்தில் சேருவதன் மூலம் பயன் பெறலாம். இந்த செயலியை பல மருத்துவ அமைப்புகள் பயன்படுத்துகின்றன.