கணினிக் கோப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணினிக் கோப்பு என்பது கணினியில் சேமிக்கப்பட்ட ஒரு தகவல் தொகுப்பாகும். இந்த தகவல் தொகுப்பை பெயர் மூலம் மீட்டெத்து கையாளலாம். இன்றைய கணினிகள் அனைத்திலும் தரவுகள் நிரல்கள் உட்பட அனைத்து தகவல்களும் கோப்புக்களாகவே சேமிக்கப்படுகின்றன. தகவலின் தன்மையைப் பொறுத்து கோப்புக்களின் வகை மாறும். இதை கோப்புப் பெயரின் extension மூலம் அறியலாம்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கணினிக்_கோப்பு&oldid=1039643" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்