விரிதாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Animation of a simple spreadsheet that multiplies values in the left column by 2, then sums the calculated values from the right column to the bottom-most cell. In this example, only the values in the A column are entered (10, 20, 30), and the remainder of cells are formulas. Formulas in the B column multiply values from the A column using relative references, and the formula in B4 uses the SUM() function to find the sum of values in the B1:B3 range.

அட்டவணைச் செயலி அல்லது விரிதாள் (Spreadsheet) என்பது அட்டவணை முறையில் கணித்தலை ஏதுவாக்கும் கணினிச் செயலி ஆகும். பல தரப்பட்ட தரவுகள் புள்ளிவிபரங்கள், நிதிநிலை விபரங்கள் அட்டவணை முறையில் உள்ளன. அவற்றை உள்ளிட்டு அவற்றுக் கிடையே கணித செயற்பாடுகளை அமுலாகக் இச்செயலிகள் உதவுகின்றன.

அட்டவணை என்பது நெடுகை கிடைக்கையாக பெட்டிகள் அல்லது சிற்றறைகளால் (cells) ஆனவை. அவற்றுக் கிடையே கணித செயற்பாடுகள் செய்ய முடியும். எடுத்துக்காட்டாக அ1, ஆ1 உள்ள பெறுமானங்களை கூட்டி இ1 ஒன்றில் இட முடியும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=விரிதாள்&oldid=1381452" இருந்து மீள்விக்கப்பட்டது