ஆல் கோர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| ஆல் கோர் | |
|
|
|
|---|---|
| பதவியில் ஜனவரி 20, 1993 – ஜனவரி 20, 2001 |
|
| தலைவர் | பில் கிளின்டன் |
| முன்னிருந்தவர் | டான் குவேல் |
| பின்வந்தவர் | டிக் சேனி |
|
|
|
| தேர்தல் தேதி நவம்பர் 7, 2000 |
|
| துணை வேட்பாளர் | ஜோ லீபர்மன் |
| எதிராளி(கள்) | ஜார்ஜ் W. புஷ் (R) ரால்ஃப் நேடர் (G) |
| பதவியில் உள்ளவர் | பில் கிளின்டன் (D) |
|
|
|
| பதவியில் ஜனவரி 3, 1985 – ஜனவரி 2, 1993 |
|
| முன்னிருந்தவர் | ஹவர்ட் பேக்கர் |
| பின்வந்தவர் | ஹார்லன் மாத்தியுஸ் |
|
|
|
| பதவியில் உள்ளவர் ஜனவரி 3, 1983 – ஜனவரி 3, 1985 |
|
| முன்னிருந்தவர் | ராபின் பியர்ட் |
| பின்வந்தவர் | பார்ட் கார்டன் |
|
|
|
| பதவியில் உள்ளவர் ஜனவரி 3, 1977 – ஜனவரி 3, 1983 |
|
| முன்னிருந்தவர் | ஜோ எல். எவின்ஸ் |
| பின்வந்தவர் | ஜிம் கூப்பர் |
|
|
|
| பிறப்பு | மார்ச் 31 1948 (வயது 60) வாஷிங்டன், டி.சி. |
| அரசியல் கட்சி | மக்களாட்சிக் கட்சி |
| வாழ்க்கைத்துணை | டிப்பர் கோர் |
| பிள்ளைகள் | 4 |
| Alma mater | ஹார்ட்வர்ட், வேன்டர்பில்ட் |
| சமயம் | கிறிஸ்தவம் - பாப்டிஸ்ட் |
| கையொப்பம் | படிமம்:AlGoreSig.gif |
| இணையத்தளம் | algore.com |
ஆல்பர்ட் ஆர்னல்ட் "ஆல்" கோர் (Albert Arnold "Al" Gore, பிறப்பு மார்ச் 31, 1948) முன்னாள் அமெரிக்கா குடியரசுத் துணைத் தலைவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளரும் ஆவார். 1993 முதல் 2001 வரை பில் கிளின்டன் பதவியிலிருக்கும்பொழுது இவர் துணைத் தலைவராக சேவித்தார். 2000ல் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராக இருந்து ஜார்ஜ் புஷ்சுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் தோற்றுப்போனார். 2007ல் காலநிலை மாற்றல் இடையரசு சபை உடன் நோபல் அமைதி பரிசை வெற்றிபெற்றார்.

