குரோமியம் உலாவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குரோமியம் உலாவி | |
|---|---|
| உருவாக்குனர் | குரோமியம் திட்டம் |
| துவக்க வெளியீடு | 2008 |
| வகை | இணைய உலாவி |
| அனுமதி | LGPL, BSD, MIT |
| இணையத்தளம் | குரோமியம் முதன்மைத்தளம் குரோமியம் உருவாக்கு தளம் |
குரோமியம்(ஆங்கிலம்:chromium browser) ஒரு கட்டற்ற மற்றும் திறந்த மூல வகையைச்சார்ந்த இணைய உலாவி ஆகும். கூகுளின் கூகுள் குரோம் உலாவி இதை அடிப்படையாகக்கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. குரோமியத்தின் வளர்ச்சி, மேம்பாடு, திறந்த மூல நிரல் அனைத்தும் குரோமியம் திட்டத்தினால் நிர்வகிக்கப்படுகிறது.
பயன்படுத்தப்படும் இயக்குதளங்கள் [தொகு]
கூகிள் குரொம் உலாவிக்காக குரோமியம் உலாவியின் மேல் கூகுள் செய்த மாற்றங்கள் [தொகு]
- உள்ளிருப்பான பிடிஎஃப்(pdf) படிப்பான்
- உள்ளிருப்பான பிளாஷ் இயக்கி(flash player)
- கூகிளின் சின்னம் சேர்ப்பு