மென்பொருள் உரிமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிரியேடிவ் காமன்ஸ் ஓர்வகையான மென்பொருள் அனுமதி.

மென்பொருள் அனுமதி (அல்லது அனுமதி) என்பது எந்த கட்டுப்பாடுகளுக்குள் ஒர் மென்பொருள் பயன்படுத்தப்படலாம் என்பதை விவரிக்கும் ஆவணமாகும். இந்த மென்பொருளை உருவாக்கியவர் இதனை வாங்கிய பயனாளர் எந்த விதங்களில் பயன்படுத்த அனுமதிக்கப் படுகிறார் என்பதனை விளக்கும்.காட்டாக,இதனை நகலெடுக்கவோ,மறுவிற்பனை செய்யவோ அல்லது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் எனவோ குறிப்பிடும்.

இவ்வகையில் இறுதிப் பயனாளர் அனுமதி உடன்பாடு "EULA" என்பதும் அடங்கும். இது பெரும்பாலான பயன்களை கட்டுப்படுத்தி குறிப்பிட்ட அனுமதிகளை மட்டும் வழங்கும்.

மற்ற பக்கங்கள்[தொகு]


"http://ta.wikipedia.org/w/index.php?title=மென்பொருள்_உரிமம்&oldid=1683253" இருந்து மீள்விக்கப்பட்டது