யூடியூப்
| YouTube, LLC யூடியூப், எல்.எல்.சி. |
|
|---|---|
![]() |
|
| வகை | கூகிள் துணை நிறுவனம் |
| நிறுவியது | 2005 |
| தலைமையகம் | சான் புரூனோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
| முக்கிய நபர்கள் | ஸ்டீவ் சென், CTO சாட் ஹர்லி, CEO ஜவேத் கரீம், Advisor |
| உரிமையாளர் | கூகிள் |
| Slogan | Broadcast Yourself |
| இணையத்தளம் | YouTube.com |
| இணையத்தள வகை | வீடியோ |
| விளம்பரம் | கூகிள், ஆட்சென்ஸ் |
| பதிவு | தேவை இல்லை (பதிவேற்றத்துக்கு தேவை) |
| மொழி | 12 மொழிகள் |
| தொடக்கம் | பெப்ரவரி 15, 2005 |
| தற்போதைய நிலை | Active |
யூடியூப் (இலங்கை வழக்கம்: யுரியூப்; ஆங்கிலம்: YouTube) கூகிள் நிறுவனத்தின் இணையவழி வழங்கும் இணையத்தளம் ஆகும். இந்த இணையத்தளத்தில் பயனர்களால் வீடியோக்களை பதிவேற்றமுடியும். அடோப் ஃப்ளாஷ் மென்பொருளை பயன்படுத்தி பயனர்களால் வீடியோக்களை பார்க்கமுடியும். யூடியூபில் கிட்டத்தட்ட 6.1 மில்லியன் வீடியோக்கள் உள்ளன.
பெப்ரவரி 2005இல் தொடங்கப்பட்ட யூடியூபை அக்டோபர் 2006இல் கூகிள் நிறுவனம் வாங்கியது.
யூடியூப் நிகழ்படத்தை தரவிறக்கம் செய்தல்[தொகு]
இப்போது இணையதளத்தில் உள்ள வீடியோக்களை தரவிறக்கம் செய்வதற்கு பல மென் பொருட்களை அனைவரும் பாவித்து வருகின்றனர். இங்கே 3 இணைய தளத்தின் முகவரி இணைக்கப்பட்டுள்ளது[1]. இந்த இணையத் தளத்தினுள் சென்றதும் இங்கே தரவிறக்கம் செய்ய வேண்டிய நிகழ்படத்தின் URL ஐ காப்பி செய்து அங்கு URL என்று கேட்டு இருக்கும் இடத்தில் ஒட்டவும். அதன்பிறகு catch என்பதை அழுத்தவும். அடுத்து எந்த வகை வீடியோ வேண்டுமோ அதைத் தேர்வு செய்து கொள்ளவும். அதன்பிறகு வீடியோ தரவிறக்கம் ஆகிவிடும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1. http://catchvideo.net/ 2.http://www.savevid.com/ 3.http://www.savevideodownload.com/download.php
