ஜவேத் கரீம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜவேத் கரீம்

ஜவேத் கரீம் 2008ம் ஆண்டு
பிறப்பு 1979
ஜேர்மனி
இனம் ஜேர்மானிய அமெரிக்கர்
அறியப்படுவது யூடியூப் -இணை நிறுவனர்
இணையதளம்
www.jawed.com

ஜவேத் கரீம் 1979ம் ஆண்டு கிழக்கு ஜேர்மனியில் பிறந்தார். பின்னர் இவர் 1992ம் ஆண்டு தனது குடும்பத்துடன் ஐக்கிய அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இவர் யூடியூப் நிறுவனர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார். யூடியூப் நிறுவனம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஜவேத் கரீம், சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் ஆகிய மூவரும் ஒரே நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்தனர்.

External links [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜவேத்_கரீம்&oldid=1369036" இருந்து மீள்விக்கப்பட்டது