இபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இபே
eBay Inc.
வகை பொது
நிறுவுகை செப்டம்பர் 3, 1995 (1995-09-03)
நிறுவனர்(கள்) பியர் ஓமிட்யார்
தலைமையகம் சான் ஓசே, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
சேவை வழங்கும் பகுதி உலகெங்கும்
முக்கிய நபர்கள் ஜான் டோனஹோ (சி.ஈ.ஓ)
பியர் ஓமிட்யார் (தலைவர்)
தொழில்துறை இணையம், ஏலங்கள்
உற்பத்திகள் இபே வரிவிளம்பரங்கள், மின் வணிகம், கம்ட்ரீ, கிஜிஜி, வலைவழி ஏல வழங்கியகம், பேபால், பேரங்காடி
வருமானம் Green Arrow Up Darker.svg US$ 09.156 பில்லியன் (2010)[1]
இயக்க வருமானம் Green Arrow Up Darker.svg US$ 02.053 பில்லியன்(2010)[1]
நிகர வருமானம் Red Arrow Down.svg US$ 01.801 பில்லியன்(2010)[1]
மொத்தச் சொத்துகள் Green Arrow Up Darker.svg US$ 22.003 பில்லியன்(2010)[1]
மொத்த பங்குத்தொகை Green Arrow Up Darker.svg US$ 15.302 பில்லியன்(2010)[1]
பணியாளர் 17,700 (2010)[1]

இபே அல்லது ஈபே (Ebay) என்பது ஒரு வலைவழி வணிக நிறுமம் ஆகும். இதுவே உலகிலே பலதரப்பட்ட பொருட்களுக்கான மிகப்பெரிய இணையச் சந்தை. ஒரு நபர் இபேயில் பெருட்களை விற்கவும் வாங்கவும் முடியும். பொருட்கள் வலைவழி ஏலம் மூலம் வாங்கி விற்கப்படுகின்றன. இதற்கான வழங்கிகளை நிறுவி பராமரிப்பதுடன் பொருட்களை விற்க இபே ஒரு சிறிய கட்டணைத்தை அறவிடுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; FYEBAY என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
"http://ta.wikipedia.org/w/index.php?title=இபே&oldid=1465385" இருந்து மீள்விக்கப்பட்டது