2013

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நூற்றாண்டுகள்: 20ம் நூ - 21ம் நூ - 22ம் நூ
பத்தாண்டுகள்: 1980கள்  1990கள்  2000கள்  - 2010கள் -  2020கள்  2030கள்  2040கள்
ஆண்டுகள்: 2010 2011 2012 - 2013 - 2014 2015 2016
2013 மற்றைய நாட்காட்டிகளில்
கிரெகொரியின் நாட்காட்டி 2013
MMXIII
திருவள்ளுவர் ஆண்டு 2044
அப் ஊர்பி கொண்டிட்டா 2766
சீன நாட்காட்டி 4709-4710
எபிரேய நாட்காட்டி 5772-5773
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

2068-2069
1935-1936
5114-5115
இரானிய நாட்காட்டி 1391-1392
இசுலாமிய நாட்காட்டி 1434 – 1435
ரூனிக் நாட்காட்டி 2263
பா    தொ

ஆண்டு 2013 (MMXIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது. இது கி.பி. 2013ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் இது மூன்றாம் ஆயிரவாண்டின் 13ஆம் ஆண்டு மற்றும் 21ஆம் நூற்றாண்டின் 13ஆம் ஆண்டாகும். மேலும் 2010களின் நான்காம் ஆண்டாகும்.

பொருளடக்கம்

நிகழ்வுகள் [தொகு]

எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள் [தொகு]

நாள் தெரியாதவை [தொகு]

  • சீனம் தனது முதல் ஆளிலா நிலவுப் பயணத்தை மேற்கொள்ளும்.[1]
  • நாசாவின் வீனஸ் இன்-சிடு எக்ஸ்ப்ளோரர் எனும் திட்டமானது நியூ ஃப்ரான்டியர்ஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்படும்.
  • செவ்வாய்க் கோளின் வளிமண்டல ஆய்வுக்காக நாசாவானது மாவென் (MAVEN) என்ற விண்கலத்தை ஏவும்.
  • எரிபொருள் சிக்கனம் கொண்ட ஏர்பஸ் A350 - 900 ஆனது தனது சேவையை கோடைக் காலத்திலிருந்து துவங்கும்.[2]
  • நினைவுகொள் மின்தடையை அடிப்படையாகக் கொண்ட பொருட்கள் சந்தைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[3]
  • தற்போதைய கிழக்கு ஆப்பிரிக்கச் சமூகம் ஆனது 2013க்குள் ஒரே நாடாக ஒன்றிணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[4]

2013 நாட்காட்டி [தொகு]

ஜனவரி
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31
பெப்ரவரி
தி செ பு வி வெ ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28
மார்ச்
தி செ பு வி வெ ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30 31
ஏப்ரல்
தி செ பு வி வெ ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30
மே
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5
6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31
ஜூன்
தி செ பு வி வெ ஞா
  1 2
3 4 5 6 7 8 9
10 11 12 13 14 15 16
17 18 19 20 21 22 23
24 25 26 27 28 29 30
ஜூலை
தி செ பு வி வெ ஞா
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
ஆகஸ்ட்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4
5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18
19 20 21 22 23 24 25
26 27 28 29 30 31
செப்டம்பர்
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30
அக்டோபர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3 4 5 6
7 8 9 10 11 12 13
14 15 16 17 18 19 20
21 22 23 24 25 26 27
28 29 30 31
நவம்பர்
தி செ பு வி வெ ஞா
  1 2 3
4 5 6 7 8 9 10
11 12 13 14 15 16 17
18 19 20 21 22 23 24
25 26 27 28 29 30
டிசம்பர்
தி செ பு வி வெ ஞா
  1
2 3 4 5 6 7 8
9 10 11 12 13 14 15
16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29
30 31

மேற்கோள்கள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=2013&oldid=1358996" இருந்து மீள்விக்கப்பட்டது