1938
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 19ம் நூ - 20ம் நூ - 21ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1900கள் 1910கள் 1920கள் - 1930கள் - 1940கள் 1950கள் 1960கள் |
| ஆண்டுகள்: | 1935 1936 1937 - 1938 - 1939 1940 1941 |
1938 (MCMXXXVIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும்.
ஜனவரி 27: நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- ஜனவரி 27 - நியூ யோர்க்கில் நயாகரா நீர்வீழ்ச்சியில் நயாகரா பாலம் உடைந்து வீழ்ந்தது.
- பெப்ரவரி 6 - அவுஸ்திரேலியா, சிட்னியில் பொண்டாய் கடற்கரையில் எழுந்த கடல் அலைகள் 300 பேர்களைக் கொன்றது.
- மார்ச் 3 - சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது.
- மார்ச் 12 - ஜேர்மனியப் படையினர் ஆஸ்திரியாவைப் பிடித்தனர்.
- ஜூன் 15 - பிரித்தானியாவில் லாஸ்லோ பைரோ குமிழ் முனைப் பேனாக்களைக் கண்டுபிடித்தார்.
- ஜூன் 19 - 1938 உலகக்கிண்ணக் காற்பந்துப் போட்டி இறுதி ஆட்டத்தில் இத்தாலி ஹங்கேரியை 4-2 என்ற கணக்கில் வென்றது.
பிறப்புகள்[தொகு]
- ஏப்ரல் 29 - திமிலை மகாலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (இ. 2010)
இறப்புகள்[தொகு]
நோபல் பரிசுகள்[தொகு]
- இயற்பியல் - என்றிக்கோ ஃபேர்மி
- வேதியியல் - றிச்சார்ட் கூஹ்ன் (Richard Kuhn)
- மருத்துவம் - Corneille Jean François Heymans
- இலக்கியம் - பேர்ள் பக் (Pearl S. Buck)
- அமைதி - Nansen International Office For Refugees, Geneva