கிளிநொச்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கிளிநொச்சி | |
| மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - கிளிநொச்சி |
| அமைவிடம் | |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 0-50 மீட்டர் |
| கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
| மக்கள் தொகை (1981) |
127,300 |
| அரச அதிபர் | திருமதி ரூபவதி கேதீஸ்வரன் |
| குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- கொடுக்கப்படவில்லை - +கொடுக்கப்படவி்ல்ல தற்போது (021-228)பாவிக்கப்படுகின்றது. - NP |
கிளிநொச்சி (Kilinochchi) இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். யாழ்ப்பாணத்தில் இருந்து ஏ9 வீதியில் தெற்காக 68 கிலோமீட்டர் தூரத்திலும் வவுனியாவிலிருந்து வடக்காக 75 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது. இது வட மாகாண சபையின் நிர்வாக தலைமையிடமாக உள்ளது. 2009ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலை புலிகளின் நிர்வாகத் தலைநகரமாக காணப்ப்பட்டது.
இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். வேளாண்மைக்கான நீர் இரணைமடுக் குளத்தில் இருந்தும் விசுவமடுக் குளத்தில் இருந்தும் பெறப்படுகின்றது. வேளாண்மை ஆய்வுகளுக்கான இலங்கை அரச விவசாய ஆராய்ச்சி நிலையம் 155ஆம் கட்டையிலும் விவசாய விரிவாக்கச் செயற்பாடுகளிற்காக வட மாகாண விவசாய திணைக்களம் அரச அதிபர் விடுதிக்கு அண்மையிலும் அமைந்துள்ளது.
பொருளடக்கம் |
[தொகு] கிளிநொச்சியிலுள்ள குளங்கள்
- இரணைமடுக் குளம்
- அக்கராயன் குளம்
- வன்னேரிக் குளம்
- கரியாலைநாகபடுவான் குளம்
- கனகாம்பிகைக் குளம்
- கல்மடுக் குளம்
- புதுமுறிப்புக் குளம்
[தொகு] கிளிநொச்சியில் உள்ள பாடசாலைகள்
முதன்மைக் கட்டுரை: கிளிநொச்சி மாவட்டப் பாடசாலைகள்
- கிளிநொச்சி மத்திய கல்லூரி.
- கிளிநொச்சி மகா வித்தியாலயம்.
- கிளிநொச்சி இந்துக் கல்லூரி.
- கிளிநொச்சி புனித திரேசா மகளீர் கல்லூரி.
- திருவையாறு மகா வித்தியாலயம்.
- வட்டக்கச்சி மகா வித்தியாலயம்.
- இராமநாதபுரம் மகா வித்தியாலயம்.
- இராமநாதபுரம் மேற்கு அ.த.க.பாடசாலை, கிளிநொச்சி
- கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலயம்
- கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி.
[தொகு] கிளிநொச்சியை சேர்ந்த படைப்பாளிகள்
- கண்டாவளைக்கவிராயர்
- தீபச்செல்வன்
- பொன்.காந்தன்
- வேல்.லவன்
- க.இரத்தினசிங்கம்
- எஸ்.ஜி. சாந்தன்
- பார்வதி சிவபாதம்
- த.அகிலன்
[தொகு] வெளி இணைப்புக்கள்
[தொகு] கிளிநொச்சிப் போர்
முதன்மைக் கட்டுரை: கிளிநொச்சிப் போர் (2008–2009)
|
|
||
|---|---|---|
| கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | வவுனியா | மன்னார் | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | திருகோணமலை | அம்பாறை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை | ||