கண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கண்டி
கண்டியின் ஒரு தோற்றம்.
கண்டி நகரின் தோற்றம்
Gislanka locator.svg
Red pog.svg
கண்டி
மாகாணம்
 - மாவட்டம்
மத்திய மாகாணம்
 - கண்டி
அமைவிடம் 7.3041° N 80.6375° E
பரப்பளவு
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்
25.4  ச.கி.மீ

 - 463 மீட்டர்

கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)
மக்கள் தொகை
(2001)
 - மக்களடர்த்தி
 - நகரம் (2001)
161,395 (2)

 - 6354.1/ச.கி.மீ
 - 105,017
நகரத்தந்தை கேசர டி. சேனாநாயக
உப நகரத்தந்தை எல். பி. அலுவிஹார
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 20000
 - +9481
 - CP

கண்டி இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இதுவே மத்திய மாகாணத்தின் தலை நகரமாகும். நாட்டின் தலை நகரமான கொழும்பிலிருந்து 70 மைல் தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம் 1815 ஆம் ஆண்டுவரை அந்நியர் ஆட்சிக்கு உட்படாத கண்டி இராச்சியத்தின் தலை நகரமாக இருந்தது. புத்தரின் புனிதப்பல் உள்ள தலதா மாளிகை இங்கேயே உள்ளது. இது பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாகும்.



"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்