மன்னார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மன்னார்
ஒரு தோற்றம்.
மன்னார் நகரில் உள்ள பெருக்க மரம்
Gislanka locator.svg
Red pog.svg
மன்னார்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - மன்னார்
அமைவிடம் 8.972627° N 79.894195° E
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 0-40 மீட்டர்

கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)
அரச அதிபர் திரு விஷ்வலிங்கம்
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 41000
 - +023, 060223
 - NP
மன்னார் மாவட்டப் படம்
மன்னாரின் தோற்றம்

மன்னார் இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமும், மன்னார் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இதன் எல்லைகளாக கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, அனுராதபுரம், புத்தளம் ஆகியன அமைந்துள்ளன.

பொருளடக்கம்

[தொகு] சுற்றுலாப் பிரதேசங்கள்

மன்னார் நகரப் பகுதியில் நகரத்தில் உள்நுளைகையில் அல்லது வெளியேறும் இடத்தில் பாலத்திற்கு அருகில் மூர்வீதியில் ஏறத்தாழ 1 கிலோமீட்டர் தொலைவில் சித்திவிநாயகர் கல்லூரிக்கு சற்றே அப்பால் பெருக்க மரம் ஒன்றுள்ளது. இது பருமனில் பெருத்தவண்ணமுள்ளது. இதை அருகில் உள்ள தேவாலயம் ஒன்று பராமரித்து வருகின்றது. இதைவிடத் தேவரத்தில் இடம்பெற்ற திருக்கேதீஸ்வரத்தையும் யாத்திரீகள் வந்துபோகின்றனர். அங்கே யாத்திரீகர் மடங்கள் பல உள்ளன.


[தொகு] போக்குவரத்து

[தொகு] புகையிரத சேவை

தலை மன்னாரில் இருந்து மன்னார் மற்றும் மதவாச்சி வழியாக தொடருந்துப் போக்குவரத்து கொழும்பு வரை உள்ளது. ஆனாலும் மதவாச்சி வரையிலுமான பாதைகள் யாவும் போர் காரணமாகச் சேமடைந்துள்ளமையால் மன்னார் மாவட்டத்தில் புகையிரத சேவைகள் எதுவும் தற்போது இல்லை.

[தொகு] பேருந்துச் சேவைகள்

கொழும்பிற்கு மன்னாரிலிருந்தும் வவுனியா ஊடாகவோ அல்லது நேரடியாக மதவாச்சியூடாகவோ பயணிக்கலாம்.

[தொகு] மன்னாரிலுள்ள பாடசாலைகள்

வங்காலை புனித ஆன் பாடசாலை

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=மன்னார்&oldid=1023200" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்