தலைமன்னார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தலைமன்னார் (ஆங்கிலம்:Talaimannar) இது இலங்கையின் வடமேற்கு கடற்கரை பகுதியில் மன்னார்தீவுகளில் உள்ள குடியேற்ற பகுதியாகும்.

அமைப்பு[தொகு]

இலங்கையின் வடமாகாணத்தில் மன்னார் மாவட்டத்தில் மன்னார்தீவில் மேற்கு பகுதியில் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

கொழும்பிலிருந்து தலைமன்னார் வரை தொடர்வண்டிப் போக்குவரத்தும், இந்தியாவின் தென்கிழக்கில் உள்ள இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னார்வரை படகுச் சேவையும் நடைபெற்றது.1984 இல் இலங்கையில் இன முரண்பாடுகள் காரணமாக போக்குவரத்து சேவைகள் தற்போது இல்லை.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=தலைமன்னார்&oldid=1436554" இருந்து மீள்விக்கப்பட்டது