இலங்கையின் மாவட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Coat of arms of Sri Lanka, showing a lion holding a sword in its right forepaw surrounded by a ring made from blue lotus petals which is placed on top of a grain vase sprouting rice grains to encircle it. A Dharmacakra is on the top while a sun and moon are at the bottom on each side of the vase.
இக்கட்டுரை
இலங்கை அரசியலும் அரசும்
தொடரின் ஒரு பகுதி

இலங்கை மொத்தம் 25 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை நிர்வாகம், தேர்தல் தொடர்பாக ஏற்படுத்தப்பட்ட அலகுகளாகும். இவை தமக்கெனத் தனியான அரசியல் உள்ளூராட்சி அமைப்பைக் கொண்டிருப்பதில்லை. இவை மாவட்ட செயலாளர் என அழைக்கப்படும் இலங்கை நிர்வாகச் சேவை அதிகாரியின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.

மாவட்டங்கள் பற்றிய சில தகவல்கள்[தொகு]

மாவட்டம் பிரதேசச் செயலாளர் பிரிவு பிரதேச சபைகள் மாநகரங்கள் நகரங்கள் வட்டாரங்கள் தேர்தல் தொகுதிகள் ஊரூழியர் பிரிவுகள் கிராமங்கள் மக்கள்தொகை 1981-2001 வளர்ச்சிவீதம் மக்களடர்த்தி பரப்பளவு நீர்
கொழும்பு 13 6 4 3 121 15 557 808 2234289 1.3 3305 699 23
கம்பகா 13 12 2 5 72 13 1177 1911 2066096 1.9 1541 1387 46
களுத்துறை 14 10 0 4 35 8 762 2652 1060800 1.2 673 1598 22
கண்டி 20 17 1 4 58 13 1188 2987 1272463 1 664 1940 23
மாத்தளை 11 11 1 0 13 4 545 1355 442427 1.1 227 1993 41
நுவரெலியா 5 5 1 2 24 4 491 1421 700083 0.7 410 1741 35
காலி 18 15 1 2 37 10 896 2311 990539 1 613 1652 35
மாத்தறை 16 12 1 1 21 7 650 1598 761236 0.8 599 1283 13
அம்பாந்தோட்டை 12 9 0 2 12 4 576 1319 525370 1.1 210 2609 113
யாழ்ப்பாணம் 14 12 1 3 52 10 435 954 490,621* -2 528 1025 96
153 684 151,577* 1.7 81 1279 74
வவுனியா 4 4 0 1 11 1 102 527 149,835* 2.2 81 1996 116
முல்லைத்தீவு 4 4 0 0 0 1 127 516 121,667* 2.2 50 1967 106
கிளிநொச்சி 3 3 0 0 0 1 95 258 127,263* 1.6 106 2617 202
மட்டக்களப்பு 12 10 1 1 19 3 345 857 486,447* 1.9 186 2854 244
அம்பாறை 19 14 0 2 9 4 504 876 589344 2 140 4415 193
திருகோணமலை 10 10 0 1 12 3 230 645 340,158* 1.4 135 2727 198
குருநாகல் 27 18 1 1 21 14 1610 4509 1452369 0.9 314 4816 192
புத்தளம் 16 10 0 2 20 5 548 1284 705342 1.8 245 3072 190
அனுராதபுரம் 22 18 1 0 10 7 694 3085 746466 1.2 112 7179 515
பொலன்னறுவை 7 6 0 0 0 3 290 657 359197 1.6 117 3293 216
பதுளை 15 14 1 2 29 9 567 2229 774555 0.9 274 2861 34
மொனராகலை 11 10 0 0 0 3 319 1198 396173 1.8 72 5639 131
இரத்தினபுரி 17 13 1 1 24 8 575 1941 1008164 1.2 312 3275 39
கேகாலை 11 10 0 1 11 9 573 1677 779774 0.6 463 1693 8