குருநாகல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

குருநாகல் அல்லது குருநாகலை இலங்கையின் ஒரு நகரமாகும். இதுவே இலங்கையின் வட மேல் மாகாணத்தின் தலைநகரமாகும். குருநாகல் என்பது இந்நகரம் அமைந்துள்ள குருநாகல் மாவட்டத்தையும் அதன் நிர்வாக அலகான குருநாகல் நகரத்தையும் குறிக்கிறது. இந்நகரம் இலங்கையின் பண்டைய இராசதானிகளின் ஒன்றின் தலைநகராகவும் விளங்கி வந்தது. தெங்கு மற்றும் நெல் பயிர்ச்செய்கைகள் முக்கிய இடம் வகிக்கிறன.


"http://ta.wikipedia.org/w/index.php?title=குருநாகல்&oldid=855131" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி