காலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
காலி கோட்டை

காலி இலங்கையின் தென் பகுதியிலுள்ள ஒரு நகரம். இலங்கையின் பெரிய நகரங்களுள் ஒன்று. இலங்கையின் எட்டு மாகாணங்களுள் ஒன்றான தென் மாகாணத்தின் தலைநகரமும் இதுவே. இலங்கையின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான காலித் துறைமுகமும் இங்கே அமைந்துள்ளது. 2004 ல் ஏற்பட்ட சுனாமியினால் இந்த நகரம் கடுமையாகப்பாதிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கட் மைதானம் ஒன்றையும் இந்த நகரம் கொண்டுள்ளது. சுனாமித்தாககத்தின் பின்பு இந்த மைதானம் கைவிடப்பட்டுள்ளது.

[தொகு] காலியில் உள்ள வெளிச்சவீடு

இங்குள்ள வெளிச்சவீடு பழமை வாய்ந்தது. இது 1934 ஆம் ஆண்டில் தீயினால் அழிந்ததை அடுத்து 1939 இல் புதிதாகக் கட்டப்பட்டது. இதன் உயரம் 26.5 மீற்றர், வட்ட இரும்புக்கோபுரமாகவும், மேற்பக்கம் தட்டை உருவம் உடையதாகவும் உள்ளது. கோபுரம் முழுவதும் வெள்ளை நிறத்தாலும் அடிப்பகுதி சிவப்பு நிறத்தாலும் நிறம் தீட்டப்பட்டுள்ளது[1].

[தொகு] மேற்கோள்கள்

  1. காங்கேயன் வந்திறங்கிய துறை காங்கேசன்துறை!, ராஜீவன், தினகரன், சூன் 27, 2010

[தொகு] வெளி இணைப்புகள்

காலி மீள் கட்டுமானம் (2005)


"http://ta.wikipedia.org/w/index.php?title=காலி&oldid=840560" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்