மாத்தளை
| மாத்தளை | |
| மாகாணம் - மாவட்டம் |
மத்திய மாகாணம் - மாத்தளை |
| அமைவிடம் | |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 492 மீட்டர் |
| கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
| நகரத் தந்தை | HILMY KAREEM |
| குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 21000 - +066 - CP |
மாத்தளை இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மாநகரம் ஆகும்.மாத்தளை மாத்தளை மாவட்டத்தின் தலைநகரமும் அங்கு அமைந்துள்ள பெரிய நகரமுமாகும். மாத்தளை இலங்கையின் மலைநாட்டில் கொழும்பிலிருந்து 96 மைல் தொலைவிலும் கண்டியிலிருந்து 16 மைல் தொலைவிலும் அமைந்துள்ளது. இங்கு அமைந்துள்ள சிறி முத்துமாரியம்மன் கோவில் மிகப் பிரச்சித்தமன வணக்கத்தளமாகும்.
பொருளடக்கம் |
புவியியலும் காலநிலையும் [தொகு]
மாத்தளை மத்திய மலை நாடு என அழைக்கப்படும் இலங்கையின் புவியியல் பிரிவில் அமைந்துள்ளது. கடல் மட்டத்துக்கு மேல் சுமார் 492 மீற்றர் உயரத்தில் காணப்படுகிறது. இங்கு வருடாந்த சராசரி வெப்பநிலை 23 பாகை செல்சியஸ் ஆகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி தென்மேற்கு பருவக் காற்றின் மூலம் கிடைக்கிறது. 2000 மி.மீ. வருடாந்த சராசரி மழைவீழ்ச்சியை பெறுகின்றது.
கைத்தொழில் [தொகு]
இங்கு நெற்பயிர்ச் செய்கை, மரக்கறிச் செய்கை முக்கிய இடத்தை பெருகிறது. மேலும் தேயிலை, இறப்பர், பெருந்தோட்டங்களும் காணப்படுகிறது.
பிரசித்தமானவர்கள் [தொகு]
- மாத்தளை கார்த்திகேசு
- மாத்தளை சோமு
- மாத்தளை வடிவேலன்
- சங்கீத ரத்தினம் நா. இரகுநாதன்
- கலாநிதி மாரிமுத்து செட்டியார்
- Sample gallery
உசாத்துணைகள் [தொகு]
- The Official websit of Sri Muthumariamman Thevasthanam | மாத்தளை அருள்மிகு முத்துமாரி அம்மன்
- இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 1
- இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் - பகுதி 2
|
|
||
|---|---|---|
| கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | வவுனியா | மன்னார் | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | திருகோணமலை | அம்பாறை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை | ||