முல்லைத்தீவு
| முல்லைத்தீவு | |
| ஊற்றங்கரை சித்திவிநாயகர் கோவில் | |
| மாகாணம் - மாவட்டம் |
வட மாகாணம் - முல்லைத்தீவு |
| அமைவிடம் | |
| - கடல் மட்டத்திலிருந்து உயரம் |
- 0-30 மீட்டர் |
| கால வலயம் | SST (ஒ.ச.நே.+5:30) |
| அரச அதிபர் | திருமதி இமல்டா சுகுமார் |
| குறியீடுகள் - அஞ்சல் - தொலைபேசி - வாகனம் |
- 42000 - +021 - NP |
முல்லைத்தீவு இலங்கையின் வடகீழ்க் கரையில், வடமாகாணத்தில் அமைந்துள்ளது. இதன் எல்லைகளாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, திருகோணமலை விளங்குகின்றன. முல்லைத்தீவு தமிழீழ விடுதலைப்புலிகளின் பலமான அரனாக விளங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது. இங்கு வட்டுவாகல் பகுதியில் விடுதலைப் புலிகளினாலும் தமிழீழக் காவற் துறையினராலும் பாரிய குற்றம் புரிந்தவர்களைத் வட்டுவாகல் பகுதியில் தடுத்துவைக்கப்படுகின்றனர். இம்மாவட்டம் தொலைத்தொடர்புகளில் மிகவும் பின் தங்கிய மாவட்டமாகும் இங்கே மொத்தமாக 30 தொலைபேசி இணைப்புக்கள் மாத்திரமே உள்ளன அவையும் அரச மற்றும் வங்கிகளுக்கானவை மாத்திரமே பொதுமக்களுக்கேன் எந்தவொரு தொலைபேசி இணைப்பும் கிடையாது. இங்கே தண்ணீரூற்றுப் பகுதியில் நிலத்தினூடகத் தண்ணீர் ஊற்றெடுத்துப் பாய்வது காணுவதற்கரிய காட்சியாகும்.
பொருளடக்கம் |
[தொகு] மக்கள்தொகை
39,135 குடும்பங்களைச் சேர்ந்த 1, 584, 499 மக்கள் இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். இம்மாவட்டத்தில் தமிழ், முஸ்லிம் சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். மிகப் பெரும்பான்மையாகத் தமிழர்களும் சிறு அளவில் முஸ்லிம்களும் உள்ளனர். தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்கள். 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி சுனாமிப் பேரழிவால் முல்லைத்தீவு நகரம் மிகவும் பாதிக்கப் பட்டது.
[தொகு] நிர்வாகம்
முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 உதவி அரசாங்க அதிபர் பணிமனைகளூடாக நிர்வாகிக்கப்படுகின்றது அவையாவன.
[தொகு] வழிபாடுகள்
[தொகு] இந்து ஆலயங்கள்
-
- [PUTHUKKUDIYIRUPPU SRI ULAKALANTHA PLLJAR KOVIL ]
- [PUTHUKKUDIYIRUPPU MURUGAN GOVIL]
- [PUTHUKKUDIYIRUPPU MUTHUMARIAMMAN GOVIL]
- [PUTHUKKUDIYIRUPPU SIVAN GOVIL]
- [PUTHUKKUDIYIRUPPU THURKKIAMMAN GOVIL]
- [PUTHUKKUDIYIRUPPU KAADDAMANAKKU PLLIJAR GOVIL]
- [PUTHUKKUDIYIRUPPU AATHIPARASHAKTHI GOVIL]
- [PUTHUKKUDIYIRUPPU NATHAKAMPIRAN AALAJAM]
- [PUTHUKKUDIYIRUPPU SAGIBABA AALAJAM]
- [PUTHUKKUDIYIRUPPU AANANTHAPURAM KISNAR GOVIL]
- ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரம்
- வற்றாப்பளை அம்மன் கோயில்
- புளியம்பொக்கணை அம்மன் கோவில்
- புதூர் நாகதம்பிரான் கோயில்
- முள்ளியவளை காட்டா விநாயகர் ஆலயம்
- முள்ளியவளை கல்யாண வேலவர் ஆலயம்
- ஊற்றங்கரை சித்தி விநாயகர் ஆலயம்
- குமாரபுரம் சித்திர வேலாயுதர் ஆலயம்
- கணுக்கேணி கற்பக விநாயகர் ஆலயம்
- குமுழமுனை கொட்டுகிணத்தடிப் பிள்ளையார் ஆலயம்
- சிவபுரம் சிவபுரநாதர் ஆலயம்
- பனங்காமம் சிவன் கோவில்
- வன்னிவிளாங்குளம் அம்மன் கோவில்
- kalliruppu kannakaiamman kovil
- Moondumurippu kannakaiamman kovil
[தொகு] கிறீஸ்தவ ஆலயங்கள்
- முள்ளியவளை புனித திரேசாள் ஆலயம்
- மாமூலை அந்தோணியார் ஆலயம்
- புதுக்குடியிருப்பு குழந்தை இயேசு ஆலயம்
[தொகு] வரலாறு
[தொகு] கல்வி
[தொகு] பாடசாலைகள்
| விக்கி ஊடக நடுவத்தில் Mullaitivu தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- பிரபலமான பாடசாலைகள்
- முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி
- புதுக்குடியிருப்பு மத்திய வித்தியாலயம்
- முல்லைத்தீவு மகா வித்தியாலயம்
- விசுவமடு மகா வித்தியாலயம்
- ஏனைய பாடசாலைகள்
- முள்ளியவளை தமிழ் வித்தியாலயம்
- முள்ளியவளை கலைமகள் வித்தியாலயம்
- தண்ணீரூற்று இந்து பாடசாலை
- செம்மலை மகா வித்தியாலயம்
- குமுழமுனை மகா வித்தியாலயம்
- மகா வித்தியாலயம் வற்றாப்பளை
- மு/கள்ளப்பாடு அ.த.க பாடசாலை
- Mallavi Mathiya kaluri
- Palinakar Mahavithiyalayam
- Pandiyankulam Mahavithiyalayam
|
|
||
|---|---|---|
| கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | வவுனியா | மன்னார் | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | திருகோணமலை | அம்பாறை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை | ||