மாத்தறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாத்தறை
මාතර
மாத்தறை புகையிரத நிலையம்
மாத்தறை புகையிரத நிலையம்
மாத்தறை is located in Sri Lanka
{{{alt}}}
மாத்தறை
அமைவு: 5°57′N 80°32′E / 5.950°N 80.533°E / 5.950; 80.533
நாடு இலங்கை
மாகாணம் தென் மாகாணம்
அரசு
 - வகை மாநகரசபை
 - மேயர் Sosindra Handunge
பரப்பளவு
 - புறநகர் 13 கிமீ² (5 ச. மைல்)
ஏற்றம் மீ (7 அடி)
மக்கள் தொகை (2011)
 - மாநகரம் 68,244
 - அடர்த்தி 5,841/கிமீ² (15,128.1/ச. மைல்)
நேர வலயம் Sri Lanka Standard Time Zone (ஒ.ச.நே.+5:30)
Postal code 81xxx
தொலைபேசி குறியீடு(கள்) 041

மாத்தறை இலங்கையின் தென்மாகாணத்தில் மாத்தறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது மாத்தறை மாவட்டத்தின் பெரிய நகரமும் அதன் தலைநகரமுமாகும். இது இலங்கையின் தென் கரையோரத்தில் கொழும்பிலிருந்து 160 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. 2004 சுனாமியில் பாதிக்கப்பட்ட நகரங்களுள் ஒன்றாகும்.பிரதானமாக சிங்கள மக்கள் அதிகமாகக் காணப்படுவதுடன் முஸ்லீம் குடியேற்றங்களும் காணப்படுகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=மாத்தறை&oldid=1512154" இருந்து மீள்விக்கப்பட்டது