இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இலங்கை மத்திய மலைப்பிரதேசங்கள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள்

Central Highlands of Sri Lanka
*
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
Sri Pada 02.jpg
நாடு இலங்கை
வகை இயற்கை
ஒப்பளவு ix, x
மேற்கோள் 1203
பகுதி ஆசியாவும் பசுபிக்கும்
ஆள்கூறு 7°27′N 80°48′E / 7.45, 80.8அமைவு: 7°27′N 80°48′E / 7.45, 80.8
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 2010 (34வது அமர்வு)  (Unknown அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.

இலங்கையின் மத்திய மலைப்பகுதிகள் என்பது இலங்கையில் புதிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட உலக பாரம்பரியக் களம் ஆகும். 31 சூலை, 2010 அன்று பிரசிலியாவில் இடம்பெற்ற 34வது அமர்வில் உலக பாரம்பரியக் குழுவினால் இலங்கையின் இலங்கை மத்திய மலைப்பிரதேசங்களும் ஹவாய்யின் பபகனமோகுவாகா கடல் தேசிய நினைவுச் சின்னமும் புதிய உலக பாரம்பரியக் களங்களாக அறிவிக்கப்பட்டன.[1] இந்த இடம் சிகரக் காட்டுவள சரணாலயம், ஓட்டன் சமவெளி தேசிய வனம், நக்கிள்ஸ் மலைத்தொடர் என்பனவற்றால் சூழப்பட்டது.

குறிப்புக்கள் [தொகு]