பிதுருதலாகலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிதுருதலாகலை | |
|---|---|
| பிதுரு மலை | |
மலை உச்சியில் உள்ள ஒளிபரப்புக் கோபுரம் |
|
| உயரம் | 2,524 மீ (8,281 அடி) |
| இட அமைவு | |
|
|
|
| ஆயக்கூறுகள் | அமைவு: |
பிதுருதலாகலை (Pidurutalagala, சிங்களம்: පිදුරුතලාගල) இலங்கையின் மிக உயர்ந்த மலையாகும். கடல் மட்டத்திலிருந்து 2524 மீட்டர் (8200 அடி) உயரமான இம்மலை, இலங்கையின் மத்திய மலைநாட்டிலுள்ள நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் மத்திய ஒளிபரப்பு கோபுரமும் இம்மலையிலேயே அமைந்துள்ளது.