இலங்கையின் பறவைகள்
இலங்கை, இந்தியத் துணைக்கண்டத்தின் தென் முனைக்கு அப்பாலுள்ள ஒரு வெப்ப மண்டலத் தீவு ஆகும். இத் தீவின் அளவுடன் ஒப்பிடும்போது இங்கு பறவையினங்கள் அதிக அளவில் உள்ளன. 443 பறவையினங்கள் வரை பதிவுசெய்யப்பட்டுள்ளன. இங்கேயே தங்கி வாழும் பறவைகள் தவிர குறிப்பிடத்தக்க அளவு எண்ணிக்கையிலான இடம்பெயர் பறவையினங்கள், தங்கள் வடகோளத்து வாழ்விடங்களின் குளிர் காலத்தைத் தவிர்ப்பதற்காக இலங்கைக்கு வருபவை.
233 இனங்கள் இலங்கையிலேயே வசிப்பவை. இவற்றுள் 26 நாட்டுக்குரியவை. ஏனையவை அயலிலுள்ள இந்தியத் தலை நிலத்திலும் வாழ்பவை எனினும் அவற்றில் 80க்கு மேற்பட்டவை இலங்கைக்கேயுரிய விசேட குணாம்சங்களுடன் விருத்தியடைந்துள்ளன. இவற்றுட் சில இனங்கள் அவற்றின் இறகு இயல்புகளைப் பொறுத்தவரை தொடர்புடைய இந்திய இனங்களிலிருந்து மிகுந்த வேறுபாடுள்ளவையாக உள்ளன.
இலங்கையில் பறவையினங்களின் பரம்பல் நாட்டின் காலநிலை வலயங்களினால் பெரிதும் தீர்மானிக்கப் படுகின்றன. இலங்கையின் மூன்று காலநிலை வலயங்களில், நீண்ட, உலர்ந்த, வெப்பமான காலநிலையையும், மழை கொடுக்கும் ஒரேயொரு பருவப் பெயர்ச்சிக் காற்றையும் (வடகீழ்ப் பருவப் பெயர்சிக் காற்று அக்டோபரிலிருந்து ஜனவரி வரை) மட்டுமே கொண்ட உலர்வலயப் பிரதேசமே பெரியது. இது நாட்டின் அரைப்பங்குக்கும் மேற்பட்ட பரப்பளவில் பரந்துள்ளது.
இரண்டு பருவப் பெயர்ச்சிக் காற்றுகளைக் கொண்ட ஈரவலயப் பிரதேசம் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. நாட்டின் மீந்துள்ள சில மழைக் காட்டுப் பிரதேசத்திலேயே உள்ளன.
மத்திய மலைப் பிரதேசம் கடல் மட்டத்துக்கு மேல் 2450 மீட்டருக்கும் (8 - 10,000 அடிகள்) கூடுதலாக உயர்ந்து செல்கின்றது. 26 நாட்டுக்குரிய இனங்களில் பெரும்பாலானவை ஈர வலய, அல்லது மத்திய மலைப் பகுதிகளைச் சேர்ந்தவயே. மிகச் சிலவே உலர்வலயத்துள்ளும் வாழ்கின்றன.
முக்குளிப்பான்கள் [தொகு]
| பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
|---|---|---|
| முக்குளிப்பான் | Tachybaptus ruficollis | குடியிருத்தல் |
மத்திய மற்றும் சிறிய அளவு கடற்பறவைகள் [தொகு]
வகை: Procellariiformes. குடும்பம்: Procellariidae
உலகிலுள்ள 75 இனங்களில் 12 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[1]
| பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
|---|---|---|
| கேப் கடற்பறவை | Daption capense | |
| பரவ்வு கடற்பறவை | Pterodroma baraui | |
| புல்வர் கடற்பறவை | Bulweria bulwerii | |
| உயோனின் கடற்பறவை | Bulweria fallax | |
| வரி கடற்பறவை | Calonectris leucomelas | |
| காற்தசை கடற்பறவை | Puffinus cameipes | |
| பிளவுவால் கடற்பறவை | Puffinus pacificus | |
| கரும் கடற்பறவை | Puffinus griseus | |
| குட்டைவால் கடற்பறவை | Puffinus tenuirostris | |
| அவுடோவன் கடற்பறவை]] | Puffinus lherminieri |
புயல் கடற்பறவைகள் [தொகு]
உலகில் காணப்படும் 22 இனங்களில் இலங்கையில் இரண்டு காணப்பட்டன.[1]
| பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
|---|---|---|
| வில்சன் புயல் கடற்பறவைகள் | Oceanites oceanicus | |
| சுவின்கோ புயல் கடற்பறவைகள் | Oceanodroma monorhis |
வெப்பமண்டலப் பறவைகள் [தொகு]
வகை: Pelecaniformes. குடும்பம்: Tropicbird
உலகிலுள்ள 3 இனங்களில் 2 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[2]
| பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
|---|---|---|
| சிவப்பு வால் வெப்பமண்டலப் பறவை | Phaethon rubricauda | |
| வெள்ளை வால் வெப்பமண்டலப் பறவை | Phaethon lepturus |
கூழைக்கடா [தொகு]
வகை: Pelecaniformes. குடும்பம்: Pelican
உலகில் காணப்படும் 8 இனங்களில் இலங்கையில் ஓன்று காணப்படுகின்றது.[2]
| பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
|---|---|---|
| புள்ளி அலகு கூழைக்கடா | Pelecanus philippensis | குடியிருத்தல், ஆனால் அரிதானவை. ஆபத்துக்குட்பட்டவை[3] |
பேதை கடற்பறவைகள் [தொகு]
வகை: Pelecaniformes. குடும்பம்: Sulidae
உலகிலுள்ள 9 இனங்களில் 3 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[2]
| பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
|---|---|---|
| முகமூடி பேதை | Sula dactylatra | |
| சிவப்புப் பாத பேதை | Sula sula | |
| பழுப்புப் பேதை | Sula leucogaster |
நீர்க்காகங்கள் [தொகு]
வகை: Pelecaniformes. குடும்பம்: Cormorant
உலகிலுள்ள 38 இனங்களில் 3 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[2]
| பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
|---|---|---|
| கொண்டை நீர்க்காகம் | Phalacrocorax fuscicollis | குடியிருத்தல் |
| பெரிய நீர்க்காகம் | Phalacrocorax carbo | குடியிருத்தல் |
| சின்ன நீர்க்காகம் | Phalacrocorax niger | குடியிருத்தல் |
பாம்புத் தாராக்கள் [தொகு]
வகை: Pelecaniformes. குடும்பம்: Darter
உலகிலுள்ள 4 இனங்களில் 1 இனம் இலங்கையில் காணப்படுகின்றது.[2]
| பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
|---|---|---|
| கிழக்கு பாம்புத் தாரா | Anhinga melanogaster | குடியிருத்தல், உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[4] |
கப்பற் பறவைகள் [தொகு]
வகை: Pelecaniformes. குடும்பம்: Frigatebird
உலகிலுள்ள 5 இனங்களில் 3 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[2]
| பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
|---|---|---|
| கிறித்துமஸ் தீவு கப்பற் பறவை | Fregata andrewsi | |
| பெரிய கப்பற் பறவை | Fregata minor | |
| சிறிய கப்பற் பறவை | Fregata ariel |
குருகு, நாரை, கொக்கு [தொகு]
வகை: Ciconiiformes. குடும்பம்: Heron
உலகிலுள்ள 61 இனங்களில் 17 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[5]
| பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
|---|---|---|
| சாம்பல் நாரை | Ardea cinerea | குடியிருப்பு |
| இராட்சத நாரை | Ardea goliath | |
| செந்நாரை | Ardea purpurea | குடியிருப்பு |
| கிழக்கு பெரிய கொக்கு | Ardea modesta | குடியிருப்பு |
| வெள்ளைக் கொக்கு | Egretta intermedia | குடியிருப்பு |
| சின்னக் கொக்கு | Egretta garzetta | குடியிருப்பு |
| மேற்கு கரைக்கொக்கு | Egretta gularis | குடியிருப்பு, உலகளாவிய அச்சுறுத்தல்[6] |
| உண்ணிக் கொக்கு | Bubulcus ibis | குடியிருப்பு |
| குருட்டுக் கொக்கு | Ardeola grayii | குடியிருப்பு |
| சீன குருட்டுக் கொக்கு | Ardeola bacchus | |
| தோசிக் கொக்கு | Butorides striata | குடியிருப்பு |
| இராக் கொக்கு | Nycticorax nycticorax | குடியிருப்பு |
| மலேய இராக் கொக்கு | Gorsachius melanolophus | |
| மஞ்சள் குருகு | Ixobrychus sinensis | குடியிருப்பு |
| இலவம் குருகு | Ixobrychus cinnamomeus | குடியிருப்பு |
| கருங்குருகு | Ixobrychus flavicollis | குடியிருப்பு |
| ஐரோவாசிய குருகு | Botaurus stellaris |
நாரைக் கொக்குகள் [தொகு]
வகை: Ciconiiformes. குடும்பம்: Stork
உலகிலுள்ள 19 இனங்களில் 7 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[5]
| பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
|---|---|---|
| மஞ்சள் மூக்கு நாரை | Mycteria leucocephala | குடியிருப்பு |
| நத்தை குத்தி நாரை | Anastomus oscitans | குடியிருப்பு |
| கருநாரை | Ciconia nigra | |
| செங்கால் நாரை | Ciconia episcopus | குடியிருப்பு |
| வெண் நாரை | Ciconia ciconia | |
| கருங்கழுத்து நாரை | Ephippiorhynchus asiaticus | குடியிருப்பு, உலகளாவிய அச்சுறுத்தல்[7] |
| சிறிய பெருநாரை | Leptoptilos javanicus | குடியிருப்பு |
அரிவாள் மூக்கன், கரண்டிவாயன்/துடுப்பு வாயன் [தொகு]
வகை: Ciconiiformes. குடும்பம்: Threskiornithidae
உலகிலுள்ள 36 இனங்களில் 3 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[5]
| பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
|---|---|---|
| வெள்ளை அரிவாள் மூக்கன் | Threskiornis melanocephalus | குடியிருத்தல், உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[8] |
| அன்றில் | Plegadis falcinellus | |
| கரண்டிவாயன் | Platalea leucorodia | குடியிருத்தல், உலகளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.[9] |
பூநாரை [தொகு]
வகை: Ciconiiformes. குடும்பம்: Phoenicopteridae
| பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
|---|---|---|
| பெரும் பூநாரை | Phoenicopterus ruber |
தாரா, வாத்து, அன்னம் [தொகு]
வகை: Anseriformes. குடும்பம்: Anatidae
உலகிலுள்ள 131 இனங்களில் 18 இனங்கள் இலங்கையில் காணப்படுகின்றன.[10]
| பெயர் | உயிரியற் பெயர் | நிலை |
|---|---|---|
| பழுப்பு சீழ்க்கைச் சிறகி | Dendrocygna bicolor | |
| சீழ்க்கைச் சிறகி | Dendrocygna javanica | குடியிருத்தல் |
| சாம்பல் வாத்து | Anser anser | |
| செம் வாத்து | Tadorna ferruginea | |
| செண்டு வாத்து | Sarkidiornis melanotos | |
| பஞ்சு குள்ளத்தாரா | Nettapus coromandelianus | குடியிருத்தல் |
| ஐரோவாசிய காட்டு வாத்து | Anas penelope | |
| கருவால் வாத்து | Anas strepera | |
| கிளுவை | Anas crecca | |
| காட்டுத்தாரா | Anas platyrhynchos | |
| புள்ளி மூக்கு வாத்து | Anas poecilorhyncha | |
| வட ஊசிவால் வாத்து | Anas acuta | |
| நீலச்சிறகி | Anas querquedula | |
| ஆண்டி வாத்து | Anas clypeata | |
| பளிங்குக் கிளுவை | Marmaronetta angustirostris | |
| செம்மார்புத் தாரா | Netta rufina | |
| பொது வாத்து | Aythya ferina | |
| குடுமித் தாரா | Aythya fuligula |
|
இந்தக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
கழுகுப் பருந்துகள்
- Pandionidae: Osprey
- Osprey, Pandion haliaetus
- Accipitridae: hawks, eagles, buzzards etc.
- Jerdon's Baza, Aviceda jerdoni
- Black Baza, Aviceda leuphotes
- Oriental Honey Buzzard, Pernis ptilorhynchus
- Black-winged Kite, Elanus caeruleus
- Black Kite, Milvus migrans
- Brahminy Kite, Haliastur indus
- White-bellied Sea Eagle, Haliaeetus leucogaster
- Grey-headed Fish Eagle, Ichthyophaga ichthyaetus
- Egyptian Vulture, Neophron percnopterus
- Crested Serpent Eagle, Spilornis cheela
- Pallid Harrier, Circus macrourus
- Pied Harrier, Circus melanoleucos
- Montagu's Harrier, Circus pygargus
- Western Marsh Harrier, Circus aeruginosus
- Crested Goshawk, Accipiter trivirgatus
- Shikra, Accipiter badius
- Besra, Accipiter virgatus
- Common Buzzard, Buteo buteo
- Long-legged Buzzard, Buteo rufinus
- Black Eagle, Ictinaetus malayensis
- Bonelli's Eagle, Hieraaetus fasciatus
- Booted Eagle, Hieraaetus pennatus
- Rufous-bellied Eagle, Hieraaetus kieneri
- Changeable Hawk-eagle, Spizaetus cirrhatus
- Mountain Hawk-eagle, Spizaetus nipalensis
- Falconidae: falcons
- Lesser Kestrel, Falco naumanni
- Common Kestrel, Falco tinnunculus
- Amur Falcon, Falco amurensis
- Red-necked Falcon, Falco chicquera
- Oriental Hobby, Falco severus
- Eastern Peregrine Falcon, Falco peregrinus calidus
- Shaheen Falcon, Falco peregrinus peregrinator[11]
GALLIFORMES
- Phasianidae: partridges, pheasants, quail and allies
- Painted Francolin, Francolinus pictus
- Grey Francolin, Francolinus pondicerianus
- Rain Quail, Coturnix coromandelica
- Blue-breasted Quail, Coturnix chinensis
- Jungle Bush Quail, Perdicula asiatica
- Sri Lanka Spurfowl, Galloperdix bicalcarata endemic
- Sri Lanka Junglefowl, Gallus lafayettii endemic
- Sri Lanka Peafowl, Pavo cristatus singhalensis
TURNICIFORMES
- Turnicidae: buttonquail
- Small Buttonquail, Turnis sylvatica
- Barred Buttonquail, Turnis suscitator
GRUIFORMES
- Rallidae: rails, crakes, and allies
- Slaty-breasted Rail, Rallus striatus
- Water Rail, Rallus aquaticus
- Slaty-legged Crake, Rallina eurizonoides
- Corncrake, Crex crex
- Baillon's Crake, Porzana pusilla
- Ruddy-breasted Crake, Porzana fusca
- White-breasted Waterhen, Amauromis phoenicurus
- Watercock, Gallicrex cinerea
- Common Moorhen, Gallinula chloropus
- Purple Swamphen, Porphyrio porphyrio
- Common Coot, Fulica atra
CHARADRIIFORMES
- Jacanidae: jacanas
- Pheasant-tailed Jacana, Hydrophasianus chirurgus
- Rostratulidae: painted snipe
- Greater Painted Snipe, Rostratula benghalensis
- Dromadidae: Crab Plover
- Crab Plover, Dromas ardeola
- Haematopodidae: oystercatchers
- Common Pied Oystercatcher, Haematopus ostralegus
- Recurvirostridae: avocets and stilts
- Black-winged Stilt, Himantopus himantopus
- Pied Avocet, Recurvirostra avosetta
- Burhinidae: thick-knees
- Eurasian Thick-knee, Burrhinus oedicnemus
- Great Thick-knee, Esacus recurvirostris
- Glareolidae: coursers and pratincoles
- Indian Courser, Cursorius coromandelicus
- Collared Pratincole, Glareola pratincola
- Oriental Pratincole, Glareola maldivarum
- Small Pratincole, Glareola lactea
- Charadriidae: plovers
- Yellow-wattled Lapwing, Vanellus malebaricus
- Sociable Lapwing, Chettusia gregaria
- Red-wattled Lapwing, Vanellus Indicus
- Pacific Golden Plover, Pluvialis fulva
- Grey Plover, Pluvialis squatarola
- Common Ringed Plover, Charadrius hiaticula
- Long-billed Plover, Charadrius placidus
- Little Ringed Plover, Charadrius dubius
- Kentish Plover, Charadrius alesandrinus
- Mongolian Plover, Charadrius mongolus
- Greater Sand Plover, Charadrius leschenaultii
- Caspian Plover, Charadrius asiaticus
- Oriental Plover, Charadrius veredus
- Scolopacidae: typical waders or shorebirds
- Black-tailed Godwit, Limosa limosa
- Bar-tailed Godwit, Limosa iapponica
- Whimbrel, Numenius phaeopus
- Slender-billed Curlew, Numenius tenuirostris
- Eurasian Curlew, Numenius arquata
- Spotted Redshank, Tringa erythropus
- Common Redshank, Tringa totanus
- Marsh Sandpiper, Tringa stagnatilis
- Common Greenshank, Tringa nebularia
- Nordmann's Greenshank, Tringa guttifer
- Green Sandpiper, Tringa ochropus
- Wood Sandpiper, Tringa glareola
- Terek Sandpiper, Xenus cinereus
- Common Sandpiper, Actitis hypoleucos
- Turnstone, Arenaria Interpres
- Red-necked Phalarope, Phalaropus lobatus
- Eurasian Woodcock, Scolopax rusticola
- Wood Snipe, Gallinago nemoricola
- Pintail Snipe, Gallinago stenura
- Swinhoe's Snipe, Gallinago megala
- Great Snipe, Gallinago media
- Common Snipe, Gallinago gallinago
- Jack Snipe, Lymnocryptes minimus
- Asian Dowitcher, Limnodramus semipalmatus
- Red Knot, Calidris canutus
- Great Knot, Calidris tertuirostris
- Sanderling, Calidris alba
- Red-necked Stint, Calidris ruficollis
- Little Stint, Calidris minuta
- Temminck's Stint, Calidris temminckii
- Long-toed Stint, Calidris subminuta
- White-rumped Sandpiper, Calidris fuscicollis
- Sharp-tailed Sandpiper, Calidris acuminata
- Dunlin, Calidris alpina
- Curlew Sandpiper, Calidris ferruginea
- Spoon-billed Sandpiper, Eurynorhynchus pygmeus
- Broad-billed Sandpiper, Limicola falcinellus
- Buff-breasted Sandpiper, Tryngites subruficollis
- Ruff, Philomachus pugnax
- Stercorariidae: skuas
- South Polar Skua, Catharacta maccormicki
- Antarctic Skua, Catharacta Antarctica
- Pomarine Jaeger, Stercorarius pomarinus
- Parasitic Jaeger, Stercorarius parasiticus
- Laridae: gulls
- Sooty Gull, Larus hemprichii
- Heuglin's Gull, Larus heuglini
- Caspian Gull, Larus cachinnans
- Great Black-headed Gull, Larus ichthyaetus
- Brown-headed Gull, Larus brunnicephalus
- Black-headed Gull, Larus ridibundus
- Slender-billed Gull, Larus genei
- Sternidae: terns
- Whiskered Tern, Chlidonias hybridus
- White-winged Tern, Chlidonias leucopterus
- Black Tern, Chlidonias niger
- Gull-billed Tern, Gelochelidon nilotica
- Caspian Tern, Hydroprogne caspia
- Bridled Tern, Onychoprion anaethetus
- Sooty Tern, Onychoprion fuscata
- Common Tern, Sterna hirundo
- Roseate Tern, Sterna dougalli
- White-cheeked Tern, Sterna repressa
- Black-naped Tern, Sterna sumatrana
- Great Crested Tern, Sterna bergii
- Lesser Crested Tern, Sterna bengalensis
- Sandwich Tern, Sterna sandvicensis
- Little Tern, Sternula albifrons
- Saunders's Tern, Sternula saundersi
- Brown Noddy, Anous stolidus
- Lesser Noddy, Anous tenuirostris
- Black Noddy, Anous minutus
COLUMBIFORMES
- Columbidae: pigeons and doves
- Rock Pigeon, Columba livia
- Sri Lanka Wood Pigeon, Columba torringtoni endemic
- Pale-capped Pigeon, Columba punicea
- Oriental Turtle Dove, Streptopelia orientalis
- Eurasian Collared Dove, Streptopelia decaocto
- Red Collared Dove, Streptopelia tranquebarica
- Spotted Dove, Streptopelia chinensis
- Emerald Dove, Chalcophaps indica
- Orange-breasted Green Pigeon, Treron bicincta
- Pompadour Green Pigeon, Treron pompadora
- Yellow-footed Green Pigeon, Treron phoenicoptera
- Green Imperial Pigeon, Ducula aenea
PSITTACIFORMES
- Psittacidae: parrots
- Sri Lanka Hanging Parrot, Loriculus beryllnus endemic
- Alexandrine Parakeet, Psittacula eupatrtia
- Rose-ringed Parakeet, Psittacula krameri
- Plum-headed Parakeet, Psittacula cyanocephala
- Layard's Parakeet, Psittacula calthropae endemic
CUCULIFORMES
- Cuculidae: cuckoos
- Chestnut-winged Cuckoo, Clamator coromandus
- Pied Cuckoo, Clamator jacobinus
- Common Hawk Cuckoo, Hierococcyx varius
- Indian Cuckoo, Cuculus micropterus
- Common Cuckoo, Cuculus canorus
- Lesser Cuckoo, Cuculus poliocephalus
- Banded Bay Cuckoo, Cacomantis sonneratii
- Plaintive Cuckoo, Cacomantis passerinus
- Asian Emerald Cuckoo, Chrysococcyx maculatus
- Drongo Cuckoo, Surniculus lugubris
- Asian Koel, Eudynamys scolopacea
- Blue-faced Malkoha, Phaenicophaeus viridirostris
- Red-faced Malkoha, Phaenicophaeus pyffhocephalus endemic
- Sirkeer Malkoha, Taccocua leschenaultii
- Green-billed Coucal, Centropus chlororhynchus endemic
- Greater Coucal, Centropus sinensis
- Lesser Coucal, Centropus bengalensis
STRIGIFORMES
- Tytonidae: barn owls
- Barn Owl, Tyto alba
- Strigidae: typical owls
- Sri Lanka Bay Owl, Phodilus assimilis
- Oriental Scops Owl, Otus sunia
- Collared Scops Owl, Otus bakkamoena
- Serendib Scops Owl, Otus thilohoffmanni
- Spot-bellied Eagle Owl, Bubo nipalensis
- Brown Fish Owl, Ketupa zeylonensis
- Brown Wood Owl, Strix leptognammica
- Jungle Owlet, Glaucidium radiatum
- Chestnut-backed Owlet, Glaucidium castanonotum endemic
- Brown Hawk Owl, Ninox scutulata
- Short-eared Owl, Asio flammeus
CAPRIMULGIFORMES
- Podargidae: frogmouths
- Sri Lanka Frogmouth, Batrachostomus moniliger
- Caprimulgidae: nightjars
- Grey Nightjar, Caprimulgus indicus
- Jerdon's Nightjar, Caprimulgus atripennis
- Indian Nightjar, Caprimulgus asiaticus
APODIFORMES
- Apodidae: swifts
- Indian Swiftlet, Collocalia unicolor
- Brown-backed Needletail, Hirundapus giganteus
- Asian Palm Swift, Cypsiurus balasiensis
- Alpine Swift, Tachymarptis melba
- Fork-tailed Swift, Apus pacificus
- Little Swift, Apus affinis
- Hemiprocnidae: tree swifts
- Grey-rumped Treeswift, Hemiprocne coronata
TROGONIFORMES
- Trogonidae: trogons and quetzals
- Malabar Trogon, Harpactes fasciatus
CORACIIFORMES
- Cerylidae: water or belted kingfishers
- Pied Kingfisher, Ceryle rudis
- Alcedinidae: river kingfishers
- Common Kingfisher, Alcedo atthis
- Blue-eared Kingfisher, Alcedo meninting
- Oriental Dwarf Kingfisher, Ceyx erithacus erithacus
- Halcyonidae: tree kingfishers
- Stork-billed Kingfisher, Halcyon capensis
- White-throated Kingfisher, Halcyon smynensis
- Black-capped Kingfisher, Halcyon pileata
- Meropidae: bee-eaters
- Little Green Bee-eater, Merops orientalis
- Blue-tailed Bee-eater, Merops philippinus
- European Bee-eater, Merops apiaster
- Chestnut-headed Bee-eater, Merops leschenautti
- Coraciidae: rollers
- Indian Roller, Coracias benghalensis
- Dollarbird, Eurystomus orientalis
- Upupidae: Hoopoe
- Eurasian Hoopoe, Upupa epops
- Bucerotidae: hornbills
- Sri Lanka Grey Hornbill, Ocyceros gingalensis endemic
- Malabar Pied Hornbill, Anthracoceros coronatus
PICIFORMES
- Capitonidae: barbets
- Brown-headed Barbet, Megalaima zeylanica
- Yellow-fronted Barbet, Megalaima flavilfrons endemic
- Crimson-fronted Barbet, Megalaima rubricapilla endemic
- Coppersmith Barbet, Megalaima haemacephala
- Picidae: woodpeckers
- Brown-capped Woodpecker, Dendrocopos nanus
- Yellow-crowned Woodpecker, Dendrocopos mahrattensis
- Rufous Woodpecker, Celeus brachyurus
- Lesser Yellownape, Picus chlorolophus
- Streak-throated Woodpecker, Picus xanthopygaeus
- Black-rumped Flameback, Dinopium benghalense
- Crimson-backed Greater Flameback, Chrysocolaptes lucidus stricklandi
- White-naped Woodpecker, Chrysocolaptes festivus
இனங்களின் அதிக எண்ணிக்கை காரணமாக விபரமான பட்டியல் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
துணை நூல்கள் [தொகு]
- A Field Guide to the Birds of Sri Lanka by John Harrison and Tim Worfolk
- Guide to the Birds of Sri Lanka by G.M.Henry
உசாத்துணை [தொகு]
- ↑ 1.0 1.1 Onley, Derek; Scofield, Paul (2007). Albatrosses, Petrels and Shearwaters of the World (Helm Field Guides). Christopher Helm Publishers Ltd. ISBN 0-7136-4332-3.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 Harrison, Peter; Peterson, Roger Tory (1991). Seabirds: A Complete Guide to the Seabirds of the World (Helm Identification Guides). Christopher Helm Publishers Ltd. ISBN 0-7136-3510-X.
- ↑ BirdLife International (2004). Pelecanus philippensis. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 10 May 2006.
- ↑ BirdLife International (2006). Anhinga melanogaster. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. Database entry includes a brief justification of why this species is near threatened
- ↑ 5.0 5.1 5.2 Walters, Michael P. (1980). Complete Birds of the World. David & Charles PLC. ISBN 0-7153-7666-7.
- ↑ BirdLife International (2004). Egretta eulophotes. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. Database entry includes a brief justification of why this species is vulnerable
- ↑ BirdLife International (2006). Ephippiorhynchus asiaticus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. Database entry includes a brief justification of why this species is near threatened
- ↑ BirdLife International (2006). Threskiornis melanocephalus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 11 May 2006. Database entry includes a brief justification of why this species is near threatened
- ↑ BirdLife International (2006). Platalea minor. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 9 May 2006. Database entry includes a range map and justification for why this species is endangered
- ↑ Madge, Steve; Burn, Hilary (1988). Wildfowl: An Identification Guide to the Ducks, Geese and Swans of the World (Helm Identification Guides). Christopher Helm. ISBN 0-7470-2201-1.
- ↑ Gehan de Silva Wijeratne; Deepal Warakagoda & T.S.U. de Zylva (2007). "Species description". A Photographic Guide to Birds of Sri Lanka. New Holland Publishers (UK) Ltd. p. 37. ISBN 978-1-85974-511-3.
- Splitting headaches? Recent taxonomic changes affecting the British and Western Palaearctic lists - Martin Collinson, British Birds vol 99 (June 2006), 306-323