பிரசிலியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| Brasília பிரசிலியா |
|||
|---|---|---|---|
| பிரசிலியா | |||
|
|||
| சிறப்புப்பெயர்: கூட்டாட்சி தலைநகரம், பிஎஸ்பி | |||
| குறிக்கோளுரை: "Venturis ventis" (இலத்தீன்) "வரும் காற்றுக்கு" |
|||
| பிரசிலியா அமைவிடம் | |||
| அமைவு: | |||
| நாடு | |||
| பகுதி | நடு-மேற்கு | ||
| மாநிலம் | கூட்டாட்சி மாவட்டம் | ||
| தோற்றம் | ஏப்ரல் 21 1960 | ||
| அரசு | |||
| - ஆளுனர் | ஹொசே ரொபெர்ட்டோ அறூடா (மக்களாட்சி) | ||
| பரப்பளவு | |||
| - நகரம் | 5,802 கிமீ² (2,204 ச. மைல்) | ||
| ஏற்றம் | 1,172 மீ (3,845 அடி) | ||
| மக்கள் தொகை (2008)[1] | |||
| - நகரம் | 2 | ||
| - அடர்த்தி | 435/கிமீ² (1/சதுர மைல்) | ||
| நேர வலயம் | UTC (ஒ.ச.நே.-3) | ||
| தொலைபேசி குறியீடு(கள்) | 61 | ||
| ம.வ.சு. (2000) | 0.844 – உயர் | ||
| இணையத்தளம்: பிரசிலியா, கூட்டாட்சி மாவட்டம் | |||
பிரசிலியா (Brasília, (IPA: [bɾaˈziliɐ])) பிரசில் நட்டின் தலைநகரமாகும். 2007 கணக்கெடுப்பின் படி 2,455,903 மக்கள் இந்நகரில் வசிக்கிறார்கள். 1956இல் லூசியோ கோஸ்டா வடிவமைப்பிலும் ஆஸ்கர் நீமையர் முதன்மை கட்டிடக்கலைஞராக இருந்தும் இந்நகரம் கட்டப்பட்டது.
21 ஏப்ரல், 1960 லிருந்து இந்நகரம் பிரேசிலின் தலைநகராக உள்ளது. அதற்கு முன் 1976 முதல் 1960 வரை ரியோ டி ஜனேரோ பிரேசிலின் தலைநகராக இருந்தது.
இங்கு 119 அயல்நாட்டு தூதரகங்கள் உள்ளன.
.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ http://www.ibge.gov.br - IBGE demographics