நீர்கொழும்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீர்கொழும்பு என்பது இலங்கையின் மேற்குக் கரையில் உள்ள ஒரு மாநகரமாகும். சிங்கள மொழியில் இது மீகமுவ என அழைக்கப்படுகிறது. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களில் ஒன்றான வடமேல் மாகாணத்திலுள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இதன் கடற்கரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெயர் பெற்றவை. இதனால் இந் நகரத்தினதும், அதனை அண்டியுள்ள பகுதிகளினதும் கடற்கரையோரங்களில் ஏராளமான சுற்றுலா விடுதிகள் அமைந்துள்ளன. இது பண்டாரநாயக்கா சர்வதேச விமாண நிலையத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
நீர்கொழும்பு நகரப்பகுதியில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் உரோமன் கத்தோலிக்கர்கள் இதற்கு அடுத்தாக பௌத்தர்களும், மிகவும் சிறுபான்மையாக இந்துக்களும் உள்ளனர்.
|
|
||
|---|---|---|
| கொழும்பு | கம்பகா | களுத்துறை | கண்டி | மாத்தளை | நுவரெலியா | காலி | மாத்தறை | அம்பாந்தோட்டை | யாழ்ப்பாணம் | வவுனியா | மன்னார் | முல்லைத்தீவு | கிளிநொச்சி | மட்டக்களப்பு | திருகோணமலை | அம்பாறை | குருநாகல் | புத்தளம் | அனுராதபுரம் | பொலன்னறுவை | பதுளை | மொனராகலை | இரத்தினபுரி | கேகாலை | ||
|
|
|
|---|---|
| இயற்கை | ஓட்டன் சமவெளி தேசிய வனம் | சிங்கராஜக் காடு | பேராதனை தாவரவியற் பூங்கா | கக்கலை பூங்கா | கிக்கடுவை | நுவரெலியா | நீர்கொழும்பு | உடவளவை தேசியப் பூங்கா |
| சமயம் | கதிர்காமம் | திருக்கோணேச்சரம் | நல்லூர் கந்தசுவாமி கோவில் | மடு மரியாள் ஆலயம் |
| உலகப் பாரம்பரியக் களங்கள் | அனுராதபுரம் • மத்திய மலைப்பிரதேசங்கள் • காலியும் அதன் அரண்களும் • தம்புள்ளை பொற்கோவில் • கண்டி • பொலன்னறுவை • சிகிரியா • சிங்கராஜக் காடு |